அத்தியாயம் 18
அந்த அலங்கரிக்கப்பட்ட அறையின், சிறிய சாரலத்தின் வழி, திருட்டுத்தனமாக நுழைந்த தென்றல், தீவிர முகபாவனையோடு பெண்ணவளை இறுக அணைத்து நின்ற அவனையும், அவனை பயமும், தடுமாற்றமும் கலந்து, அவன் நெஞ்சில் கையை வைத்து பார்த்துக் கொண்டிருந்த அவளையும், முட்டிக்கிறதா இருந்தால் தள்ளி நில்லுங்க என்பது போல் பிரித்து விட, இருவருக்கும் இடையில் நுழைந்து கொள்ள பார்க்க முடியவில்லை. முட்டிக் கொள்வதாக இருந்தாலும் ஒட்டிக்கொண்டுதான் நிற்போம் என்பது போல் பிணைந்து இருந்தனர் ஸ்ரீதரும், காயத்ரியும்.
காயத்ரிக்கு தான் நல்ல நாள் அதுவுமாக மாமனை கோபப்படுத்தி விட்டோமோ என்று வாட்டமாக இருக்க, அவன் முகத்திலிருந்து பார்வையை அவன் விரிந்த மார்பிற்கு இறக்கினாள்.
அவனோ “சொல்லுடி? என்ன பண்ணுன?…” என்று கேட்க
எப்படி சொல்வாள், அவன் ஆசையாக கேட்டால் பரவாயில்லை, அடக்கப்பட்டு கோபத்துடன் கேட்டால் எப்படி சொல்வது, தன் கீழ் உதட்டை கடித்து, தான் செய்ததை சொன்னால் என்ன சொல்வானோ என்று அவள் யோசிக்க,
பொறுமை இழந்த ஸ்ரீதர், அவளை தன்னில் இருந்து விலக்கி, பெண்ணவளின் புடவை முந்தானையை பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்திற்கு குத்தி இருந்த ஊக்கு தெரிந்து விழ, அவளின் முந்தானை மொத்தமும் அவன் கையோடு போனது.
மொத்த புடவையையும் உருவ வேண்டி அவசியமே இன்றி (ப) வடிவ லோநெக் ஜாக்கெட்டிற்கு வெளியே, இடது பக்க மார்பில், அவன் எதிர்பார்த்தது போன்று, ஸ்ரீ என அவன் பெயர் முதல் எழுத்தும், அதன் இரண்டு பக்கமும் தேவதையின் சிறகுகள் என அழகாக கண்ணைக் கவரும் வடிவில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
அதை பார்த்த நொடி சில்லென்ற குளிர்சாரல் மெல்லிய வலியோடு ஸ்ரீதரின் இதயத்தை வருடிச் சென்றது. காதல், நேசம், அன்பு, ஆசை என பல உணர்வுகள் பொங்கி வந்தாலும், தன்னையே வருத்திக்கொண்டு எதற்கு இதை செய்ய வேண்டும், அவள் காதல் என்னவென்பதை இப்படித்தான் நான் புரிந்து கொள்ள வேண்டுமா என்ற ஆதங்கம் மெல்லிய வழியோடு கோபத்தை கொடுத்தது.
அவள் கண்களில் தூசி விழுந்தாலே துடித்து விடுவான். இப்போது அவனுக்காக மேனியில் பலமுறை ஊசியை பதித்திருக்கின்றாள், மகிழவா முடியும் அவனால்.
ஆசையாக மாமனுக்கு காட்டத்தான் பச்சை குத்திக் கொண்டாள். இருந்தும் அவன் முன் மாராப்பு இன்றி வெளிர் இடையையும், தட்டை வயிற்றையும் காட்டிக்கொண்டு நிற்பது கூச்சத்தை கொடுக்க, கைகள் இரண்டையும் எடுத்து காரிகையவள் வயிற்றை மட்டும் மறைத்துக் கொள்ள,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்று சிடுசிடுத்தவன், அவள் மீது முந்தானையை வீசிவிட்டு, சாரலத்தின் அருகில் சென்று நிற்க,
காயத்ரிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவன் திணற திணற அள்ளித்தரும் காதலை வாங்கிக் கொண்டவளுக்கு, தன் காதலின் ஆழத்தை காட்ட அவளுக்கு கிடைத்த வழி தான், அவனுக்கான அவளை, அவன் பெயர் கொண்டு உயிலெழுதி கொடுப்பது. அதை புரிந்து கொள்ளாமல் கடுகடுத்தால் அழுகை வரும் தானே.
அவனுக்கு புரிந்ததால் தான் அந்த சிடுசிடுப்பு என்று பேதைக்கு தெரியவில்லை.
முந்தானையை தோளோடு அணைத்தவள், அவன் அருகில் சென்று “மாமா!…” என்று அழைக்க,
அவனிடம் பதில் இல்லை. வெளியே காற்றில் அசையும் இலைகளில் பார்வையை பதித்திருந்தான்.
அவன் மகிழ்வான், அள்ளி அணைத்து முத்தங்கள் தருவான் என்று தானே வலியை தாங்கி, ஆசையாக ஆர்வமாக பச்சை குத்திக் கொண்டாள். அது நடக்காத கடுப்பில் “மாமா! இப்ப என்ன?.. எதுக்கு சிடு சிடுன்னு மூஞ்ச தூக்கிட்டு இருக்க?…” என்று கேட்க
அவள் புறம் கோபமாக திரும்பியவன் “இப்ப என்னவா?…” என்று அவள் மாராப்பை விலக்கி “என்னடி இது?.. எதுக்கு இந்த காரியத்த செஞ்ச?…” என்று கேட்க
“எதுக்குனா, உனக்காகத்தான்.. உன்னோட எல்லையில்லாத காதலுக்கு, எங்கிட்ட திருப்பிக் கொடுக்க, என்ன தவிர எதுவுமே இல்ல மாமா.. அதான் என் உசுருல உன்ன எப்போவோ எழுதிட்டேன்.. இப்போ என் உடம்புல எழுதி இருக்கேன் காலத்துக்கும் நான் உனக்குத்தான்னு…” என்று சொல்ல
வேகமாக அவள் கன்னம் இரண்டையும் தாங்கியவன் கண்களில் நீர் முத்துக்கள் திரண்டு நின்றன, “என்னடி பேசுற.. காதலுக்கு இணையா காதலதான்டி குடுக்கணும்.. நினைவு தெரிஞ்ச நாள் முதலா என்ன மட்டுமே நினைச்சுட்டு இருக்கியே அது போதாதா.. நான் இல்லாத இந்த ஆறு வருஷம் உயிர்ப்பே இல்லாம எனக்காக காத்திருந்தேயே அது போதாதா.. நான் பெருசா என்னடி பண்ணிட்டேன்.. கடந்த ஆறு வருஷம் கூட அக்காக்காக தானே உன்ன தனிமையில தள்ளி கஷ்டப்படுத்தினேன்…” என்று உயிர் உருகும் குரலில் சொல்ல
“நீ மட்டும் தான் மாமா சொல்ற உன் அக்காக்காக போனேன்னு.. எனக்கு, இந்த ஊருக்கு, எல்லாருக்கும் தெரியும் நீ எனக்காக தான் போனனு.. நீ இழுத்து விடுற மூச்சு கூட எனக்காகத்தான்னு என்ன விட வேற யாருக்கு தெரியும்…” என்று அவளும் காதலில் கசந்துருகிக் கூற
“சரி அதுக்கு இப்படி உன்ன கஷ்டப்படுத்தி பட்டா போட்டு குடுக்குறியா.. இந்த உடம்புல என் பேர் இருந்தா தான் எனக்குன்னு புரியுமா என்ன?…” என்று எத்தனை வலித்திருக்குமோ என்று வேதனையாக கேட்க
“அப்படி இல்ல மாமா.. எனக்கு தோணுச்சு குத்திக்கிட்டேன்.. எனக்கு வலிக்கவே இல்ல மாமா.. உன் பேர் கூட என்ன கஷ்டப்படுத்தல…” என்று பெண்ணவள் கண் சிமிட்டி சொல்ல
“போடி!…” என்று அவன் அவளை விட்டு முகத்தை திருப்பிக் கொள்ள,
“உண்மையா மாமா.. எல்லாருக்கும் காய்ச்சல் வரும் எனக்கு வரவே இல்ல.. நம்பு மாமா!…” என்று சொல்லி அவனை பின் இருந்து அணைத்து கொள்ள,
அவள் கையை எடுத்து விட்டவன் “ரொம்ப முக்கியம்.. உலக அதிசயம் தான்.. நான் வந்த அன்னைக்கே சொல்றதுக்கு என்ன.. ஃபர்ஸ்ட் நைட்ல தான் சொல்லனுமா?…” என்று சலித்துக் கொண்டவன் கட்டிலில் சென்று அமர
அவனை புருவம் சுருக்கி பார்த்தவள், அவன் அருகில் சென்று அமர்ந்து “சப்ரைஸா காட்டலாமேனு நினைச்சேன்.. ஏன்? என்னாச்சு?…” என்று கேட்க
தன் வலது கையை எடுத்து, அவள் ஒற்றை கன்னம் தாங்கியவன், அவள் நெற்றியில் அழுத்தி முத்தம் வைத்து “நீ எத நினைச்சு டாட்டூ போட்டுகிட்டையோ அது நடந்துருச்சு.. இப்போ உன் காதல் மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியுது.. உன் மேல இருந்த ஆசை பின்னுக்கு போயிடுச்சு.. ஃபர்ஸ்ட் நைட் மூடே போயிடுச்சுடி…” என்று சொல்ல
காயத்ரி தான் திருதிருவென விழித்தாள். அவள் மனசாட்சியோ (அடிப்பாவி முதலுக்கே மோசமாயிருச்சே) என்று அவளை திட்ட
‘எப்படியும் பாத்திருப்பாரே…’ என்று இவள் மனதுக்குள் பதில் கொடுக்க
(அதான் அப்பவே லைட் ஆஃப் பண்ணவான்னு கேட்டாரே.. சரின்னு சொல்லி இருக்கலாம்ல) என்று அவள் மனசாட்சி சொல்ல
‘உன்ன விட என் மாமாவ எனக்கு நல்லா தெரியும்.. கண்டிப்பா லைட் ஆஃப் பண்ணியிருக்காது…’ என்று இவள் சொல்ல
(சரி இப்போ என்ன பண்ண போற) என்று அது கேட்க
‘ஏதோ பண்ணிக்கிறேன் நீ முதல்ல போ!…’ என்று மனசாட்சியை விரட்டி விட்டவள்
மாமனை பார்க்க, அவன் இவள் மனசாட்சியோடு வாயடித்த நேரத்தில், அவள் மடியிலேயே தலையை வைத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
“ஐயோ மாமா! தூங்கிட்டியா?…” என்று கேட்க
“இல்ல.. ஆனா தூங்குவோம் வா.. ரெண்டு பேரும் நிம்மதியா தூங்கி ஆறு வருஷமாச்சு…” என்று சொல்ல
“இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் மாமா…” அவள் சிணுங்க
“அதான் மூட மாத்தி விட்டியே…” என்று அவன் அழுத்துக்கொள்ள
“இப்ப என்ன, மூடு வந்தா ஓகேயா?…” என்று காயத்ரி கேட்க
எழுந்து அமர்ந்தவன் “அது எப்படி வரும்?.. எனக்கு தோணனுமே…” என்று கேட்க
“நான் எதுக்கு இருக்கேன்.. வர வைக்கிறேன்…” என்று காயத்ரி சொல்ல
கட்டிலில் இருந்து எழுந்து அவளுக்கு முதுகு காட்டி நின்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவள் பச்சை குத்தியதை பார்த்ததும் மோகம் வடிந்து, காதல் ஓங்கியது உண்மைதான். அதற்காக முதல் இரவை தள்ளி வைக்கும் எண்ணம் இருக்கவில்லை. சிறிது நேரம் போக ஆரம்பிக்கலாம் என்று நினைத்தவன், அவளை சீண்டவே மூடில்லை என்று சொல்ல, அவளோ பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, நானே தூண்டி விடுகின்றேன் என்றால் அவனுக்கு கசக்கவா போகின்றது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று அவன் மனம் துள்ளி குதிக்க, அதை முகத்தில் காட்டாதவன் “விளையாடாம படுத்து தூங்குடி.. அதெல்லாம் உன்னால முடியாது.. நாளைக்கு பாத்துக்கலாம்…” என்று உதட்டுக்குள் சிரிப்புடன் சொல்ல
கட்டிலில் இருந்து வீறு கொண்டு எழுந்து கொண்ட காயத்ரி “என்னால முடியும்.. என் கண்ண பாத்தாலே சொக்கி போய் விழுந்திடுவ…” என்று சொல்ல
அவளை திரும்பிப் பார்த்தவன் “அடியே! அது காதல்ல மயங்கி விழுறது.. கசமுசா பண்ண காதல் மட்டும் போதாது…” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல
“அது எனக்கும் தெரியும்…” என்றவள்
மையலாக அவனை பார்த்துக்கொண்டு, மூச்சுக்காற்று கலக்கும் அளவிற்கு நெருங்கி, தன் வலது கையை உயர்த்தி, அவன் நெற்றியைத் தொட,
உஷ்ன பெருமூச்சுடன் விழிகளை மூடிக்கொண்டான் ஆடவன். அவள் ஒற்றை விரல் போதுமே அவன் மேனியை விறைக்க வைக்க,
பெண்ணவளோ மெதுவாக அவள் தளிர் விரலை நெற்றியில் இருந்து பூவினால் வருடுவது போன்று மூக்கு, உதடு என்று கீழே கொண்டு வந்தவள், அவன் கழுத்தை வருடி, அவன் சட்டை பொத்தானை ஒவ்வொன்றாக கழட்டினாள்.
அவனுக்கோ அவளை தழுவ துடித்த கைகளை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.
அனைத்து பொத்தான்களையும் கழட்டியவள், அவன் வெற்று மார்பை வருடிக் கொண்டே, அவன் பின்வந்து, தோள் வழியாக சட்டையை கழட்டி எடுத்தவள், அதை முகர்ந்து “என்ன கிறங்கடிக்க இந்த வாசனையே எனக்கு போதும் மாமா!…” என்று கிறங்கிய குரலில் சொல்ல
தலையை திருப்பி அவளை பார்த்தவன் “நீ என்ன கிறங்க வைக்கணும்…” என்று சொல்ல
அவன் சட்டையை அருகில் இருந்த ஹேங்கரில் மாட்டியவள், அவனின் பின் இருந்து சற்று எம்பி, தன் சூடான மூச்சுக்காற்றை அவன் செவியில் மோத விட்டு, “கிறச்க வெச்சிட்டா போச்சு…” என்று சொல்லி நாவுக் கொண்டு, அவன் செவி நுனியை நிமிட்டி விட,
ரோம முடிகள் சிலிர்த்து நிற்க, காது மடல் சிவந்து, விழி சொருகி தவித்தான் காளையவன்.
கன்னியவளோ அவன் வயிற்றினூடாக தன் கைகளை நுழைத்து, திரண்டு விரிந்த அவன் மார்பை வருடியவள், மெதுமெதுவாக தன் கையை அவன் தட்டை வயிறு வரை கொண்டு சென்று “ஆறு வருஷம் முன்னாடி இப்படி இல்லையே மாமா.. எக்ஸ்சர்சைஸ் செய்வியோ?…” என்று கேட்க
அடிவயிறு வரை சென்ற அவள் கையை இறுக பிடித்துக் கொண்டவன் “ம்ம், டெய்லி வன் ஹவர்…” என்றான் மென்மையான குரலில், அவள் தளிர் விரல்கள் தூண்டி விட்ட தாபத்தினால் அவனால் பேசக்கூட முடியவில்லை.
அவனிடமிருந்து தன் கைகளை உருவி கொண்டவள், அவனின் தோளிலின் வழியாக தன் கைகளை முன் கொண்டு சென்று, அவன் மார்பில் சுருண்டு கிடந்த முடிகளுக்கு இடையில் தன் விரல்களை நுழைத்து வருடி கொண்டே, அவன் திடகாத்திரமான தோள்களுக்கு வந்தவள் அவற்றை அழுத்தி பிடித்து, அப்படியே கையை கீழே இறக்கி அவன் முதுகை வருடி, பின் இடுப்பு வரை கொண்டு சென்றவள், அவன் நடு முதுகில் தன் ஈர இதழ்களை அழுத்தி பதித்து “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று ஹஸ்கி குரலில் சொல்ல
கைகள் இரண்டையும் இறுக பொத்தி, எச்சிலை கூட்டி விழுங்கியவனால் சத்தியமாக அதற்கு மேல் முடியவில்லை. ஆனால் அவன் ஆண்மை மனமோ, அவள் பிடித்து இருக்கின்றது என்றதில் வெட்கப்பட்டு, இன்னமும் அவள் ஆலாபனை வேண்டும் என்று கெஞ்ச, மோகத்தில் சிவந்த முகத்தில் எதையும் காட்டாமல் நின்றவனுக்கு எக்கனம் தன் கட்டுப்பாடு உடையுமோ என்று இருந்தது.
பெண்ணவளோ தானா இப்படி என்று வெட்கப்பட்டவள், பின் என் மாமா தானே என்று நினைத்து, அவனை தழுவிக் கொண்டே அவன் முன்னே வந்தவள், முன்பு போலவே அவன் நெற்றியில் தொட்டு, மூக்கு, உதடு, கழுத்து, மார்பு, வயிறு என்று வருடி “இதெல்லாம் எனக்கு தானே.. இந்த ஆறு வருஷத்துல வந்த மாற்றம் எனக்கு பிடிச்சிருக்கு மாமா.. என்கிட்ட என்ன மாற்றம்னு பாக்க வேணாமா?.. நான் வேணாமா?…” என்று அவன் உதட்டின் அருகே தன் உதட்டை கொண்டு சென்று ஆழ்ந்த குரலில் கேட்க
எச்சில் விழுங்கி அவளையே பார்த்தவன் “நீ..நீதான்.. ஏதோ.. பண்றேன்னு.. சொன்ன…” என்றவனுக்கு வார்த்தைகள் தந்தி அடித்தன.
காயத்ரி அவன் கன்னங்களைப் பற்றி, சற்று எம்பி, அவன் நெற்றியில் அழுத்தி முத்தம் வைத்து, மெதுவாக மூக்கு, கன்னம் என ரசனையாக தன் இதழை ஒற்றி எடுக்க ஆரம்பித்தவளுக்கு கூச்சம் பிடுங்கி தின்னாமல் இல்லை.
இருந்தும் தங்களின் இனிய இரவை வீண் செய்ய விரும்பாமல், அவன் கழுத்து, மார்பு என்று பெண்ணவள் முத்தம் தொடர்ந்து கொண்டே போக,
அதற்கு மேல் தாங்காது என்று தன் வலிய கரம் இரண்டையும் எடுத்து பெண்ணவளின் மெல்லிடையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் ஆடவன்.
பாவையவளோ கண்ணாளன் மேனியில் முடிந்த வரை இதழ் ஒற்றி எடுத்தவள், அவன் கண்களை காதலாக பார்த்தபடி எம்பி, அவன் அதரங்களை தீண்ட போக, அவளின் இடையில் அழுத்தத்தை கொடுத்து சற்று தூக்கிப் பிடித்தான் ஆடவன்.
இதுவரை அவன் தான் இதழ் முத்தம் கொடுத்திருக்கின்றான். அவள் ஒன்றிரண்டு முறை ஒத்துழைத்து இருக்கின்றாள். மற்றும் படி உன் இஷ்டம் என்று இருப்பாள். இப்போது அவளாக அவன் இதழை சிறைப் பிடித்துக் கொண்டாள்.
இருவரின் உடலிலும் சிலிர்ப்பு, உயிரோடு உயிர் கலந்தது போன்று ஒரு உணர்வு.
அவன் சினேகமானவளின் முத்தத்தில் திளைத்திருந்தவனுக்கு, சில நொடிகளிலேயே அடுத்து என்ன என்று அவள் தடுமாறுவது தெரிந்தது. வன்முத்தம் கொடுக்க வஞ்சியவளுக்கு தெரியவில்லை.
பிஞ்சு மொட்டாக அவன் இதழ்களோடு போராடியவள், தன் இதழ்களைப் பிரித்து, அவன் முகம் பார்க்க,
மோகத்தில் சிவந்த விழிகளில் குரும்பை தேக்கி, புருவம் உயர்த்தி “என்ன?…” என்று நமட்டு சிரிப்புடன் கேட்க
“என்னால அவ்வளவு தான் மாமா முடியும்…” என்றாள் பாவமாக
தன்னவளை தன் இரு கைகளிலும் அள்ளிக்கொண்டவன் “அடியே என் சிங்காரி!.. நீ என்ன தொட்டதுமே கரைஞ்சுட்டேன்.. இவ்வளவு நேரம் தாக்குப் பிடிச்சதே பெரிய விஷயம்…” என்றவன்
அவளை கட்டிலில் கிடத்தி, அவள் மீது படர்ந்தவன்,
வேகமாக…
தபமாக…
மோகமாக… தேன்மதுர இதழ்களை கவ்விக் கொண்டான். அழுத்தமாக…
ஆழமாக… முத்தம் கொடுத்தவன்,
பெண்ணவளைப் போலவே, அவள் முகம் எங்கும் முத்தம் வைத்து, மணிக் கழுத்துக்கு இறங்கி, அங்கேயே தன் முகத்தை புதைத்து, அவள் மகரந்த வாசனையை நாசியில் ஏற்றிக்கொண்டவன், அங்கு நாவினால் கோலம் போட்டு, குட்டி குட்டி முத்தங்கள் வைத்து, கடித்து சுவைக்க,
கன்னியவள் விழிகள் சொக்கி, துவண்டு போனாள். உடலின் அதிர்வலைகளை தாங்க முடியாமல், கணவனின் தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து இறுக்கி கொண்டாள்.
மணிக் கழுத்திற்கு ஆராதனை முடித்து, மலர் மொட்டுக்களுக்கு இறங்கியவனுக்கு ஆடை தொந்தரவாக இருக்க, அணங்கவளின் ஆடையை களைய முற்பட,
அப்போதுதான் மலரவளுக்கு நாணமும் சிறு பயமும் வந்து ஒட்டிக்கொண்டது. மாராப்பில் இருந்த அவன் கையின் மேல் தன் கையை வைத்தவள் “மாமா!…” என்று அழைக்க
தன் பிரியமானவளின் விழி வழி அவள் உணர்வு புரிந்தவன், “என்னடி? நான் தானே!…” என்று சொல்லி அவள் இதழ்களை கொய்து, அவள் சிந்தையை மாற்றி, அவளே உணரும் முன் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்திருந்தான்.
ஆடையற்ற அதிரூப சுந்தரியை தன் அதரங்களினால் ஆடவன் ஆராதனை செய்ய,
கொடியிடையாளோ
துடித்தாள்…
தவித்தாள்…
இன்ப சித்திரவதையில் சுருண்டாள்…
சுகத்தில் திளைத்தாள்…
தன் சொந்தமானவளின் அமுதசுரபி தேகத்தை,
சுவைத்து சுகித்தவனும்… இன்பத்தில் மூழ்கி… பெண்மையின் சுகத்தில் திணறி…
இதுவே முத்தாய்ப்பாய் முடி சூடும் நேரம் என்று…
முழு தீவிரமாக…
சிறு தயக்கமாக…
சற்று நிதானமாக…
கொஞ்சம் மோகமாக…
கொஞ்சம் தாபமாக…
கொஞ்சம் காதலாக… அவனவளினுள் ஊடுருவ
உயிர் துடித்த பெண்ணவள் “மாமா!…” என்று மன்னவனை இறுக கட்டிக் கொண்டாள்.
இருவருக்குமே உயிர் தொட்ட நொடி உடல் நடுங்கியது.
ஆண்மகனோ ஆறுதலாக அவளை தடவிக் கொடுத்தவன், அவள் இதழில் அழுத்தி முத்தம் வைத்து “அவ்வளவுதான்…” என்றான். அவன் இமையின் ஓரமும் ஈரம் சுரந்தது.
உயிரிணைந்தபின் உணர்வுகள் சும்மா இருக்குமா என்ன… இரு தேகமும் அதிர்ந்து கொள்ள, சம்சார சதிராடல் ஆரம்பித்தது.
முத்த சத்தங்கள் ஓயவில்லை… முனகல்கள் தீரவில்லை…
தீவிர விசையின் விளைவாக வியர்வை முத்துக்கள் பூத்தன இருவரின் உடலிலும்…
மூச்சு வாங்க அவளுள் மூழ்கிக் கொண்டிருந்தவனிடம் “போதும் மாமா!…” என்றாள் இன்னும் மன்மத விருந்தின் சுவையறியாத பாவையவள்.
அவள் நெற்றியில் முத்தம் வைத்த கண்ணாளன் “அவ்வளவு தான்டி.. முடிஞ்சுது…” என்றான் எப்படி அவளை சமாளிப்பது என்று புரியாமல்.
“அர மணி நேரமா இதேதான் மாமா சொல்ற…” என்றவளின் இதழில் முத்தமிட்டவன் “அர மணி நேரத்திற்கே வா.. அமைதியாக இருடி…” என்றவன் வேகத்தை கூட்ட
சிறிது நேரத்திலேயே உணர்வுகளில் வெடித்தாள் பெண்ணவள். இத்தனை நேரம் இன்ப இம்சையாக இருந்தது, இப்போது இதமாக, கதகதப்பாக இருக்க, விழி மூடி, உடலை நெளித்து, மாயவனின் முதுகில் தன் நகக்குறி பதித்து, துவண்டு மெத்தையில் புதைந்தாள்.
காளையவனும் சுகம் கூட, இதம் சேர, இன்பமாக சத்தமிட்டவன், துடித்து அடங்கி, மங்கையவளின் மார்பிலேயே தஞ்சமானான்.
மலர் தூவி, திரை பிடித்த மன்மதனும் ரதியுமே நாணம் கொள்ளும் அளவிற்கு, இரு உடல்களும் ஒரு உயிராய் இணைந்த ஆலிங்கனம்.

