• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
Just asking, சில கதைகளில், "அவள் சிங்கள பெண்/ஆண்.. அவர்கள் அப்படி தான்" என்று வருகிறது.. ஏன் சிங்களவர்கள் disciplined ஆக இருக்க மாட்டாங்களா? அவர்கள் கலாச்சாரம் ரொம்ப easy going ஆக இருக்குமா?

யாமி அம்மா சின்ன மகளை பற்றி யோசிக்கிற மாதிரி தெரியவில்லை..
சிங்கள ஆக்கள் கொஞ்சம் ஃபிரியா பழகிற டைப்தான்
 
Last edited:

Sowdharani

Well-known member
Just asking, சில கதைகளில், "அவள் சிங்கள பெண்/ஆண்.. அவர்கள் அப்படி தான்" என்று வருகிறது.. ஏன் சிங்களவர்கள் disciplined ஆக இருக்க மாட்டாங்களா? அவர்கள் கலாச்சாரம் ரொம்ப easy going ஆக இருக்குமா?

யாமி அம்மா சின்ன மகளை பற்றி யோசிக்கிற மாதிரி தெரியவில்லை..
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு
 
Hanza

Active member
மாதங்கி... 😡😡😡 மகா மட்டமானவள்... அவளோட பிள்ளையால் தானே அவங்க விழுந்து இருக்கிறாங்க... இந்த நாகேஸ்வரி அம்மாவுக்கும் ஒண்டும் விளங்குது இல்ல... ஆதவனிட்ட போட்டு குடுக்கணும் யமி...

விட்டால் யமிக்கு சேர்த்து வெச்சிருக்கிற நகைகளையும் அபேஸ் பண்ணிடுவாள் போல...

அடேய் நீரோ... உனக்கு கிளுகிளுப்பா இருக்கு என... உடனே சந்தேகப்படுறியா எண்டு கேட்குறது...

ஒரு நாள் இல்ல ஒருநாள் யமியும் ஒரு சிங்களவன் கூட bike ல போவாள்... அப்ப புரியும் உனக்கு... 😏😏😏
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom