• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 3

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

யாமினி அக்காவோ காசு விஷயத்துல அப்பாவுக்கு பண்ற கடைசி காரியத்துல கூட ரொம்ப கஞ்சத்தனமா இருக்கா, ஆனா நிரோஜனோ கொடுத்த கடனை கூட திருப்பி வாங்காம ரொம்பவே தாராளமா இருக்கான்... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல யாமினி தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறா...😒😒
 

Sowdharani

Well-known member
நல்ல விசயம் சொன்னால் கேட்க வேண்டுமே அதில் பிரச்சனை தான் வரும்
 

Daisy

Member
பணம் பத்தும் செய்யும். ஆண்களின் பழக்கம் செலவு செய்வது பெண்களின் பழக்கம் சேமிப்பது.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom