• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னில் என்னை தொலைத்தேனடி - 13

sathiyags

Active member
அவளை பார்த்து கூடவா சீராளானுக்கு மனம் மாற வில்லை.ஆனால் சுருக்கென்று வலித்ததாம், நன்றாக வலிக்கட்டும்
 

Gaya Naga

Well-known member
அவரவர் எண்ணம்,நியாயத்தின் படி நடக்கிறார்கள்.இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி ஒருவரை ஒருவர் புரிந்து,மதித்தால் மட்டுமே வழி பிறக்கும்.Waiting.
சீராளன் உன் கோபம் ரொம்ப ooovvveeeerrrrrrrrr பா.
 

ஷமீம்

Well-known member
என்ன ஏதென்று தெரியாமல், எதையும் அவளிடம் விசாரிக்காமல், சீராளனுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை..அவளை வருத்தப்படுத்துவதற்கு கண்டிப்பாக இவனும் அனுபவிப்பான்
 
Top Bottom