• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 14

ஷமீம்

Well-known member
ரைட்டு, மொத்தமா முடிச்சு விட்டுட்டான்..இனி யாமி ஒதுங்கற முடிவை தான் எடுப்பாள்.. நிரோ எல்லாம் பேசிட்டு, செஞ்சுட்டு பிறகு வருத்தப்பட்டு பிரயோசனம் இல்லை.
 
Gaya Naga

Well-known member
Story க்கு short form மாதிரி , Hero/Lover, மாமி,நாத்தி - கோபத்தில் வரம்பு மீறி பேசற பேச்சு/பேச்சுக்கள் னு-(KVMPP)அப்படி னு ஒரு short form கொடுக்கலாம் போல.நிரோஜன் அந்த list ல சேர்ந்திட்டாரு. கோபம் மனசை - மனுஷனை, எப்படியெல்லாம் அலைக்கழித்து, அவன் இயல்பாய் மாற்றுக்கிறது!!!jolly person' s other side.ஷர்மினி பாவம்.
 
Ananthi.C

Well-known member
மிகுந்த அன்பு கொண்ட நெஞ்சம் தான்... எப்பவுமே அதிக காயப்படும்😔😔😔....

சில நேரங்களில் காலம் கடந்த பிறகு தானே புத்தி வருது...

சகல உரிமையோட பொண்டாட்டியா இருக்குறவ சொன்னாலே கேட்க பிடிக்காது...இதுல காதலி சொன்னா மட்டும் இனிக்கவா போகுது....
 
Yes, (niroj) jolly person's other side is entirely opposite.. this KVMPP is the reason for all problems in everybody's life.
 
ஷமீம்

Well-known member
மிகுந்த அன்பு கொண்ட நெஞ்சம் தான்... எப்பவுமே அதிக காயப்படும்😔😔😔....

சில நேரங்களில் காலம் கடந்த பிறகு தானே புத்தி வருது...

சகல உரிமையோட பொண்டாட்டியா இருக்குறவ சொன்னாலே கேட்க பிடிக்காது...இதுல காதலி சொன்னா மட்டும் இனிக்கவா போகுது....
Exactly 🙌🏻
 
Ananthi.C

Well-known member
Story க்கு short form மாதிரி , Hero/Lover, மாமி,நாத்தி - கோபத்தில் வரம்பு மீறி பேசற பேச்சு/பேச்சுக்கள் னு-(KVMPP)அப்படி னு ஒரு short form கொடுக்கலாம் போல.நிரோஜன் அந்த list ல சேர்ந்திட்டாரு. கோபம் மனசை - மனுஷனை, எப்படியெல்லாம் அலைக்கழித்து, அவன் இயல்பாய் மாற்றுக்கிறது!!!jolly person' s other side.ஷர்மினி பாவம்.
ஷர்மினி இல்ல யாமினி... நீங்க ரீரன் ஸ்டோரில இருந்து வெளி வரலைய்யா...
 
Sowdharani

Well-known member
நிரோ ஹீரோ ஆர்மி பாவம் டா கேஸ் மேல் கேஸ் பைல் ஆகுது தங்கம்....

அடேய் நீ முதல் யமி பத்தி உன்னுடைய எண்ணத்தை மாத்து நீயே ஒன்னு நினைச்சிட்டு நீயும் கஷ்டபட்டு அவளையும் படுத்தி எடுக்கிற
 
Last edited:
Top Bottom