• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 17

Umayal K

Member
Niro giving more preference to friends and yami to her family🤦 Rendu perukita iruka periya drawback ithu than... Ivangalukulla oru distance vantha than love strengthen aagum
 

sathiyags

Active member
பிரச்சினைக்கு தீர்வு தான் எப்பொழுது நிலா அக்கா. யமி பாவம் தானே!
 

Ananthi.C

Well-known member
உனக்கு தான் நிரோஜன் மேல் டப்பா காலி.... அவளுக்கு அறிவு இருக்கு எத சொல்லனும்...எத சொல்லக்கூடாதுன்னு....

🤔🤔பேசாம யமிக்கு நைஸ் கை நரேன பாரத்தா என்ன??..
இந்த நூடுல்ஸ் மண்டையனுக்கு தான் நவீன் இருக்கானே.... இன்னும் கொஞ்ச நாளில பிள்ளை வேற வரப்போகுது... அப்புறம் என்ன...
 

Sindhu Narayanan

Well-known member
🤔🤔பேசாம யமிக்கு நைஸ் கை நரேன பாரத்தா என்ன??..
இந்த நூடுல்ஸ் மண்டையனுக்கு தான் நவீன் இருக்கானே.... இன்னும் கொஞ்ச நாளில பிள்ளை வேற வரப்போகுது... அப்புறம் என்ன...
அதுவும் அசுர வேகத்துல வளர்ந்துக்கிட்டு இருக்கு...😜😜

FB_IMG_1782202671341.jpg
 

Sowdharani

Well-known member
Adei enda aal aaluku kummi adikireenga ippo ndeengkall turn pola...
Naren anga nadakura ethuvum theriyama pavam nee
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom