• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 19

Gaya Naga

Well-known member
😒😒நிரோ யாமினி நீங்கள் இருவரும் நிறைய நேரம் ,(opposing partners),எதிர்வாதம்செய்வதில் தான் குறியாக இருக்கீங்க.எப்போ attracting/understanding partnersஆ , ஆக போறீங்களோ தெரியலை.புரிதல் இருந்தாலும் பிடிவாதமாக இருக்கிறீர்கள்.(ego,short temper)..யதார்த்த வாழ்க்கையில் நடப்பதை போலவே கொண்டு செல்கிறீர்கள் நிதாமா.Thanks for the update.❤❤
 

Ananthi.C

Well-known member
😤😤😤ஸ்ஸ்ஸ்... அப்பா இவனுங்களோட....ஏங்கடா டேய்... கொஞ்சம் கூட கேப் இல்லாமல் சண்டைய ஃபில் பண்றீங்களேடா...

ஏம்மா யமி அவன் தான் ஒண்ணு சொன்னாலே புசுபுசுன்னு பால் மாதிரி பொங்குறானே... அப்புறம் ஏன் வாயால வினைய இழுத்துக்குற...

இனி ஆளுக்கொரு பக்கம் மூஞ்சிய திருப்பிகிட்டு இருங்க....போங்கடா டேய்...
 

Gaya Naga

Well-known member
😍😍😍

சண்டை போடுறாங்க, சமாதானம் ஆகுறாங்க... மறுபடியும் சண்டை போடுறாங்க... திரும்ப சமாதானம் ஆகுறாங்க...😧😧🤷🤷

View attachment 1319
Super 👌அதே அதே...🙂🙃எனக்கு என்னவோ இறுதி அத்யாயம் போதாவது marriage ஆகுமா break up ஆகுமா னு doubt வருது.🤔🤔
 
Top Bottom