நீ வந்து தங்கிய நெஞ்சில் - 30

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
333
304
63
India
நிரோவை பார்க்க பாவமாக தான் இருக்கிறது ஆனால் யமியோட கம்பேர் பண்ணும்போது கம்மிதான். எங்கள் யமி ரொம்ப பட்டுவிட்டாள்.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
813
601
93
Madurai Tamil Nadu
திலினி.. ..யாமினிய மறந்துட்டியான்னு கேட்டதுக்கு... அவன் ஆமாம்ன்னு சொல்லும்போதே நீ உஷாராயிருக்கனும்..
நீ கண்ணான கண்ணு வைக்குற அளவுக்கு லவ்ஸ் பண்ண ஒருத்திய அவ்வளவு சீக்கிரத்தில மறந்துருப்பானான்னு யோசிருக்க வேணாமா...போ... இப்போ உள்ளதும் போகப்போது..நீ இனிமே அவன சைட்டிஃவையிங் கூட பண்ணமுடியாம டீம்ல இருந்து தூக்கப் போறான்... உனக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்ம்மா😞😞...

நிரோ மஹாராஜா நீங்க இப்போ சிங்கிள் தானே பிச்சுகிட்டு பிடுங்கிகிட்டு அவகிட்ட இருந்து தப்பிச்சு வந்தீங்களே... அப்புறம் என்னடா டால்டா உனக்கு அதிர்ச்சி...
 
  • Haha
Reactions: ஷமீம்

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.