நீ வந்து தங்கிய நெஞ்சில் - 37

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
801
599
93
Madurai Tamil Nadu
இதான் இதான் இதேதான் இந்த நிதாம்மாவோட ஹீரோஸோட வேலையே.... இத்தனை நாளா கழுவி கழுவி ஊத்தவச்சுட்டு... ஒத்த எபியில மொத்தம்மா அவுங்க பக்கமே டேக் டைவர்ஸன் எடுக்க வச்சுடுவாங்க....too bad நிதாம்மா நீங்க...

ம்ஹூம்😞😞..இனி நிரோக்காக யமிகிட்ட சப்போட்டா விக்கனும் நாம ...

இன்னைக்கு எபியோட ஒவ்வொரு வரியும் செம்ம...🥰🥰🥰🥰🥰