நீ வந்து தங்கிய நெஞ்சில் - 38

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
800
599
93
Madurai Tamil Nadu
நிதாம்மா..முத உங்க ஆரோக்கியத்துல கவனம் செலுத்துங்க... நாங்க இங்கேயே தான் இருப்போம்... எப்போ எபி கொடுத்தாலும் எங்களுக்கு ஓகே தான்...

அடேய் நூடுல்ஸ் மண்டையா...அவளால பேசாம இருக்க முடியுது..பாக்காம இருக்க முடியுதுன்னு ஆதங்கப்படுறதெல்லாம் சரிதான்.... ஆனால் உங்கிட்ட இருந்து சுதந்திரம் வேணும்... தயவுசெய்து கொடுன்னு போராடுனது நீதானே.... அந்த வார்த்தையை கடந்து வர முடியாமல் தானே அவளும் தவிச்சுகிட்டு இருப்பா... ஆனால் யமி மல்லிகாம்மாக்காக நீ... இந்த நூடுல்ஸ் மண்டையனுக்கு கொஞ்சம் கருணை காட்டலாம்... இப்படி மாமியாரெல்லாம் Not available ma...அதால கொஞ்சம் யோசி..
 
ஷமீம்

Well-known member
Nov 24, 2025
612
475
63
Pondicherry

ஆக, நிரோவுக்கு மட்டுமில்லாமல் மாமியாருக்கும் சேர்த்து சப்போட்டா விக்க ஆரம்பிச்சுட்டீங்க😁😁
 
MalathiPrem

Member
Mar 15, 2026
28
50
13
Cheyyar
மல்லிகா அம்மா & நிரோ conversation sema... Sema bonding... Very lovely 😍... Ithe mari நிரோ & yami ku happy episode niraya எழுதுங்க mam... Very lovely 😍😍🌹
Take care of your health mam🌸👍