தொடர்ந்து வாசித்து அழகான விமர்சனம் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் மா ❤ ❤ ❤ ❤ 🥰 🥰 🥰 🥰Super super......no words to describe how I feel❤❤❤❤❤
ராவன் - சீதா ஓட காதல், அவங்க வாழ்க்கை ரொம்ப ரொம்ப பிடிச்சது.....
இனி அவங்க இல்லைன்னு இல்லாம.....அங்க ஹேப்பியா இருப்பாங்க❤❤❤❤❤......
செம்ம ending writer......lots of 💕 💕 💕 💕 💕 you sis
நீங்க ஹேப்பின்னா அப்போ நானும் ஹாப்பி தான்😂😂🥰🥰🥰🥰🥰.
வெற்றி பெறுகிறேனோ இல்லையோ உங்கள் எல்லோரின் விமர்சனமே போதும் அதுவே எனக்கு கிடைத்த மிக பெரிய விருது❤️❤️❤️
Thank you sis ❤❤ 🥰🥰