நீ வந்து தங்கிய நெஞ்சில் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
234
282
63
Hyderabad
Wow...அருமை நிதாமா.."The only thing sweeter than union is reunion" (சேர்வதை விட மீண்டும் சேர்வது மிகவும் இனிமையானது)..They will he happy together again.இனி அவர்கள் காதல் வாழும்.மிக்க மகிழ்ச்சி..மிக்க நன்றி..👌👌❤️❤️
 

sesupraba

Active member
Aug 21, 2025
357
53
28
Sattur
Super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ take care sister
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
286
396
63
Trivandrum
😍😍😍

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
565
461
63
Pondicherry
😍😍😍

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

செம்ம 👌🏻
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
597
93
Madurai Tamil Nadu
😍😍😍😍.. செம்ம...

உறவின் அருமையும்..பிரிவின் வலியையும் உணர்ந்து..படாத பாடுபட்டு சேர்ந்திருக்காங்க...இனி என்ன ஜாலியோ ஜிம்கானாதான் ....
 
  • Like
Reactions: ஷமீம்

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
நிரோக்கு இப்பொழுது தான் வாழ்க்கை பற்றி தெளிவு வந்திருக்கிறது . அதுதான் சண்டை சச்சரவு எல்லாம் வரும் அதெல்லாம் கடந்து நாம் வாழ்வோம் என்று சொல்றதை அவன் அப்பவே செய்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இரண்டு பேருக்கும் வந்துருக்காது.
என்ன செய்கிறது " எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்"
இனிமேலாவது பிரிவு தான் தீர்வென்பது கிடையாது என்று புரிந்து வாழ்ந்தால் சரி.
ஆனால் நிதா அக்கா இந்த கதை மறக்கவே மறக்காது அவ்வளவு அழுத்தமான காதல்.
சூப்பர்.
 
  • Like
Reactions: ஷமீம்

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
😍😍😍

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

கலக்குறீர்கள் போங்கள். சூப்பர்