"நான் காதலிக்க போறது உறுதி, உறுதி,உறுதி... "னு first sentence படிச்சேன் (2018 அருண் பதிப்பகம் புத்தகம். வாங்கி படித்த போது..🤣🤣🤣அப்புறம் தான் புரிஞ்சது காலி என்பது அவள் போக முடிவு பண்ணியிருக்கும் இடம் என்று!!!