• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இனிய நத்தார் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!

ரோசி கஜன்

Administrator
Staff member
நிதனிபிரபு நாவல்ஸ் தளத்தின் வாசக நட்புகளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் மனம் நிறைந்த நத்தார் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!


நீங்களும் ஒருவர் ஒருவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்பினால் இத்திரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்


149630-We-Wish-You-A-Merry-Christmas-And-A-Happy-New-Year.gif
 

Goms

Well-known member
நிதனிபிரபு மற்றும் ரோசிகஜன் சகோதரிகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💖 💖

இறைவன் திருவருள் உங்களை வழி நடத்தட்டும்🙏. வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற வேண்டுகிறோம் 🙏

இத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Members online

No members online now.

Latest posts

Top Bottom