• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எண்ணமெல்லாம் நீ - 14 ( இறுதி அத்தியாயம் )

sathiyags

Active member
அபியின் அழகான புரிதல் அழகாக இருந்தது ஆனால் அதற்குள்ள கதை முடிந்து விட்டதா? ஏதோ ஒன்று குறைந்த மாதிரி இருக்கிறது.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
அபியின் அழகான புரிதல் அழகாக இருந்தது ஆனால் அதற்குள்ள கதை முடிந்து விட்டதா? ஏதோ ஒன்று குறைந்த மாதிரி இருக்கிறது.
இப்ப பாக்க எனக்கும் அப்பிடித்தான் இருக்கு. செக்கண்ட் எடிஷனா இந்த புக் ரிலீஸ் பண்ணும்போது இன்னும் கொஞ்சம் எழுதுறேன் .
 
sathiyags

Active member
இப்ப பாக்க எனக்கும் அப்பிடித்தான் இருக்கு. செக்கண்ட் எடிஷனா இந்த புக் ரிலீஸ் பண்ணும்போது இன்னும் கொஞ்சம் எழுதுறேன் .
நன்றி அக்கா.‌
 
Gaya Naga

Active member
👌👌👌முற்றும் மா?????இல்ல இல்ல எங்களால் ஒத்துக்க முடியாது.என்னது இது ?இப்ப தான் ஆரம்பம் னு நினைச்சேன்.உதயன் அபி ஆழ்ந்த அன்பு,புரிதல்,காதல் all ok..But I wanted to see how Udhayan outshines in his life to prove himself to his in-laws.How he makes his own family well settled..
சீராளன் ,தேவகி அம்மா மூக்குடையும் படி உயர்ந்து காட்டியிருக்க வேண்டாமா?இப்படி சட்டுனு முற்றும் போட்டு விட்டார்களே நிதாமா...

இது வரை கதை அருமை..இதை அருமையோ அருமையா ஆக்குங்க...❤❤❤😁😁😁and all of course based on your convenience..It's just our(my) wish..
 
Top Bottom