• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கப்பச்சினோ(Cuppuccino)

ரோசி கஜன்

Administrator
Staff member
கப்பச்சினோ... வீட்டில் மிக இலகுவாகத் தயாரிக்கும் முறையினை இங்கே சொல்லப் போகிறேன்.

'அட! இதைவிடச் சிறப்பாகத் தயாரிக்கும் முறை எங்களுக்குத் தெரியுமே' என்று எண்ணுபவர்கள் , அல்லது ருசியை அதிகரிக்கக் குறிப்புகள் தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம் .

தேவையானவை:

இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்

பவுடர் சுகர்

நீர் ( அறையின் வெப்பத்தில் )

செய்முறை:

மூன்றுமே சரிசம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள் .

முதலில் கரண்டியால் கலக்கிக்கொள்ளுங்கள் . பின்னர் நன்றாக இறுக்கமாக வரும் வரை beat பண்ணுங்கள் .


49117011_220610192159359_1117088351938150400_n.jpg



இதனை ஒரு pot ல் இட்டு குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம்.

49181228_340704623419982_251114153542942720_n.jpg



உங்களுக்குத் தேவையான நேரங்களில் ஒரு கப் சுடு பாலில் ஒரு மேசைக்கரண்டி இந்த கிரீமை எடுத்து நன்றாகக் கலக்கிக் கொண்டால் கப்பசினோ ரெடி. (cool milk உடனும் கலக்கலாம்)


49319450_1211652105660376_6743679274168877056_n.jpg


*வனிலா சுகர் சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும் .

*சொக்லேட் பவுடர் சேர்த்தும் பருகலாம்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Members online

Latest posts

Top Bottom