• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சமையல் குறிப்பு.

Subamurugan

Well-known member
ஹாய்... நான் சமைக்கும் போது குறிப்பா டிபன் செய்யும்போது கட்டிங் வேலை முடிந்து அடுப்பில் கடாயை வைக்கும் போதே அடுத்த அடுப்பில் தேவையான அளவு தண்ணீர் வைத்து விடுவேன். அதனால் தாளிதம் முடிக்கும் போது சுடுதண்ணீர் ரெடியாகி விடும். அதை ஊற்றி சீக்கிரமே சமையலை முடித்து விடுவேன்.
 
ரோசி கஜன்

Administrator
Staff member
ஹாய்... நான் சமைக்கும் போது குறிப்பா டிபன் செய்யும்போது கட்டிங் வேலை முடிந்து அடுப்பில் கடாயை வைக்கும் போதே அடுத்த அடுப்பில் தேவையான அளவு தண்ணீர் வைத்து விடுவேன். அதனால் தாளிதம் முடிக்கும் போது சுடுதண்ணீர் ரெடியாகி விடும். அதை ஊற்றி சீக்கிரமே சமையலை முடித்து விடுவேன்.
நானுமே கேற்றிலில் தண்ணீர் சுட வைத்துப் பாவிப்பேன். நேரம் மிச்சம்.
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Members online

Latest posts

Top Bottom