• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Christmas Cake

ரோசி கஜன்

Administrator
Staff member
கிறிஸ்மஸ் கேக்



1541950764876.png


தேவையானவை:

வறுத்த ரவை ¼ கிலோகிராம்

சீனி 1/2 கிலோகிராம்

மாஜரின் ¼ கிலோகிராம்

கஜு ¼ கிலோகிராம்

பிளம்ஸ் ¼ கிலோகிராம்

பூசனி அல்வா (Pumpkin preserve) ¼ கிலோகிராம்

ரெயிசின்ஸ் (Raisins) ¼ கிலோகிராம்

கன்டிட் பீல் (Candied Peel) 125 கிராம்

ஜின்ஜர் பிரிசேவ் (Ginger Preserve) 125 கிராம்

சவ் சவ் (Basil seeds) 125 கிராம் g

கரன்ஸ் (Currants) 125 கிராம்

செரீஸ் (Cherries) 125 கிராம்



மிக்ஸ்ட் ஃப்ருட்/ஸ்ரோபெரி ஜாம் (Mixed fruit / Strawberry Jam) 200 கிராம்

கோல்டன் சிரப் (Golden syrup) 200 கிராம்

வனிலா எசென்ஸ் (Vanilla essence) 2 மேசைக்கரண்டி

ஆமன்ட் எசென்ஸ் (Almond essence) 2 மேசைக்கரண்டி

ரோஸ் எசென்ஸ் (Rose essence) 2 மேசைக்கரண்டி

தேன் (Honey) 1/2 வைன் கிளாஸ்

முட்டை மஞ்சள் கரு (Egg yolk ) 25 , வெள்ளைகரு (Egg white) 12

ஏலம், கராம்பு கறுவா - ஒன்றாகச் சேர்த்து பவுடர் ஆக்கி 2 தேக்கரண்டி.


செய்முறை:


பழங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, பாகு வகைகளோடு சேர்த்து ஐந்து நாட்கள் ஊறவிடவும்.

வறுத்த ரவை, மாஜரினை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.


முட்டையில் வெள்ளைக் கரு மாத்திரம் தனியாக அடித்து வைக்கவும்.

சீனி, முட்டை மஞ்சள் கரு இரண்டையும் நன்றாக அடித்து, பின் அதனுள் பழக்கலவை ரவை கலவை, முட்டை வெள்ளைகரு என அனைத்தையும் நன்றாகக் கலந்து பேக் பண்ணிக்கொள்ளுங்கள்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Members online

No members online now.

Latest posts

Top Bottom