எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 19

அத்தியாயம் 19

அறை முழுவதும் மன்மத வாசனையும், இரு உயிர்களின் மூச்சுக்காற்றும் மட்டுமே நிறைந்து இருந்தது. முதல் சங்கமம் முடிவுக்கு வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது. இருந்தும் காரிகையும் அவள் கண்ணாளனும் இன்னும் நிதானத்திற்கு வரவில்லை.

இதழில் திருப்திகரமான புன்னகையும், முகத்தில் புதுப்பொலிவுடன் மல்லாந்து படுத்து, தொங்கிக் கொண்டிருந்த மலர்ச்சரத்தை பார்த்திருந்தனர்.

புது சொர்க்கம் கண்டது போல் பேரின்ப உலகில் மிதந்து கொண்டிருந்த இருவரின் உடலிலும் சுகம், சுகம், சுகம் மட்டுமே. கொடுத்ததும் எடுத்ததும் போதாது என்று தான் இருவரின் இளமை உணர்வுகளும் கூச்சலிட்டது.

காயத்ரிக்கு மாமனை பார்க்க வெட்கமாக இருக்க, அவன் புறம் திரும்பவில்லை. ஸ்ரீதர் தான் மெதுவாக அவள் புறம் திரும்பி, மார்பு வரை பெட்ஷீடால் மறைத்துக் கொண்டு, கூடலில் களைத்து, ஓவியமாக இருந்த தன் மனைவியை ரசனையாக பார்த்தான். அவன் பார்க்கின்றான் என்றதுமே முகத்தை மற்றைய பக்கம் திருப்பிக் கொண்டாள் பெண்ணவள்.

“ஓய் சிங்காரி!…” மயக்கும் குரலில் ஸ்ரீதர் அழைக்க, அவள் பதில் கொடுக்கவே இல்லை.

அவள் இடையோடு கையை போட்டு இழுத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் “அடியே!…” என்று அவள் செவி மடலை தீண்டி சீண்ட

“ம்ஹூம்!…” என்று சினுங்கி சிலிர்த்தவள் அவன் முகம் பார்க்கவில்லை.

தன் நாசியினாலும் மீசை முடியினாலும் அவள் கன்னத்தில் கோலம் போட்டுக் கொண்டே “எப்படி ஃபீல் பண்ணுன…?” என்று கேட்க

அவன் கேள்வியில் வெட்கி சிவந்தவள், மறுகணமே சட்டென திரும்பி அவனை செல்லமாக முறைத்து, தன் பிஞ்சு கைகளால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

அவன் கேள்விக்கு முத்தத்தால் அடிப்பாள் என்று எதிர்பார்த்தவன், கைகளால் அடித்த மனைவியின் அடிகளை விளையாட்டாக வாங்கிக்கொண்டு “அடியே! இருடி.. எதுக்கு அடிக்கிற?…” என்று கேட்க

“கேடி மாமா!.. திருட்டு படுவா!…” என்று காயத்ரி திட்ட வேற செய்ய,

அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன் “என்னடி மாமன் பர்பாமன்ஸ் போதாதா?…” என்று கேட்க

“ஏது! அந்த அளவுக்கு வலிக்கும்னு சொல்லாம உன் பாட்டுக்கு பண்ணிட்டு.. எப்படி ஃபீல் பண்ணுனனு வேற கேக்குறியா?…” என்று அவள் திட்ட

“ஏன்டி பச்ச குத்தி கிட்ட வலிய தாங்கிக்கிட்ட.. இந்த வலிய தாங்கிக்க முடியலையோ…” என்று ஸ்ரீதர் கேட்க

“எது இத்துனூண்டு ஊசியால பச்ச குத்துனதும்.. நீ…” என்று சொல்ல வந்தவளின் வாயை பொத்தியவன் “வேணாம் டி.. அசிங்கமா பேசாத…” என்க

அவன் கையை எடுத்து விட்டவள் “நீ பண்ணுனதும் ஒன்னான்னு கேட்க வந்தேன்.. இதுல என்ன அசிங்கமா பேச இருக்கு…” என்று கேட்க

கீழ் உதட்டின் ஒரு பக்கத்தை கடித்தவன் “நான் தான் அசிங்கமா நினைச்சுட்டேன் போல…” என்று அசடு வழிந்தவன் “அது ஆரம்பத்துல வலிக்க தான்டி செய்யும்.. அதுக்கு பிறகு எப்படி இருந்துச்சு…” என்று கேட்க

அதற்கு மேல் அவனிடம் சேட்டை செய்ய முடியாதவள், அவன் மார்பிலேயே முகத்தை புதைத்துக் கொள்ள “அடியே! அக்கா பெத்த ரத்தினமே! வாய திறந்து சொல்லுடி…” என்று அவனும் விடாமல் கேட்க

“ம்க்ம்!.. என்ன சொல்ல…” அவள் சினுங்க

“எப்படி ஃபீல் பண்ணுன?…” அவன் எதிர்பார்ப்போடு மோகன குரலில் கேட்க

“ஒரு பாட்டுல வரும்ல்ல.. உன் விரல் தீண்டி என் பெண்மை பூ பூத்ததுன்னு.. அது மாதிரி புதுசா இருந்துச்சு.. இது நானா.. எனக்குள்ள இத்தன உணர்வுகளான்னு இருந்துச்சு.. எனக்குள்ள இருந்த என்ன புதுசா ஃபீல் பண்ண வச்ச.. மொத்தத்துல சந்தோஷமா இருந்தேன்.. போதுமா…” என்று முகத்தை அவன் மார்பில் புதைத்து கொண்டே பதில் சொல்ல

“காயூ குட்டி!…” என்று சந்தோஷமான ஸ்ரீதர் அவள் முகத்தை தாங்கி, தன் முகத்தை பார்க்க வைத்து, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான்.

நீண்ட நெடிய இதமான முத்தத்தின் பின் பெண்ணவளை விலக்க, புன்னகையுடன் எழுந்து அமர்ந்தவள் விரிந்து கிடந்த கூந்தலை அள்ளிக் கொண்டையாக போட்டுக் கொண்டே “இப்ப நீ சொல்லு.. இந்த ஆறு வருஷத்துல என்கிட்ட வந்த மாற்றம் பிடிச்சிருக்கா?…” என்று கேட்க

ஸ்ரீதரும் எழுந்து அமர்ந்து, அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் “அடியே! நானே இப்பதான் உன்ன முழுசா பாக்கிறேன்.. இதுல என்ன மாற்றம்னு கேட்டா எப்படி சொல்ல?.. அப்போ ஏதோ அரையும் குறையுமா தடவி பாத்தது.. அத வச்சு எப்படி சொல்ல?…” என்று காயத்ரியின் மூக்கை செல்லமாக பிடித்து ஆட்ட

அவன் கையை எடுத்து விட்டவள் “நடிக்காத மாமா!.. அப்பவே அழுத்தி பிடிச்சே அளவெடுத்து வச்சவன் நீனு எனக்கு தெரியும்…” என்று சொல்ல

அப்போது அவன் செய்த சில்மிஷங்களை நினைத்து இப்போது வெட்கமாகி போனது ஆடவனுக்கு.

கள்ள புன்னகையை உதட்டுக்குள் மறைத்துக்கொண்டவன் “அப்போ கைக்கு அடக்கமா இருந்தது எல்லாம் இப்போ கைக்குள்ள அடங்காத அளவுக்கு அபார வளர்ச்சி அதான் இருக்கு போதுமா…” என்று கேட்க

இப்போது வெட்கி சிவப்பது பெண்ணவள் முறையானது.

அவளின் கன்ன சிவப்பை ரசனையாக பார்த்தவன் “என்னடி ஒத்த வார்த்தைக்கே இப்படி சிவக்குற.. மாற்றத்த தான் சொன்னேன்.. பிடிச்சிருக்கா இல்லையானு இனிதான் இன்னொரு முறை பொறுமையா அனுபவிச்சு சொல்லனும்…” என்று சொல்ல

அவனை தள்ளி விட்டவள் “எது இன்னொரு முறையா!.. அதெல்லாம் முடியாது.. இப்பவே முடியல.. சின்ன பொண்ணுன்னு பாக்காம பிரிச்சு மேஞ்சிட்ட.. போ!…” என்று காயத்ரி சொல்ல

“யாரு? நீ சின்ன பொண்ணா?…” என்று கேட்ட ஸ்ரீதர் அவளை ஆழ்ந்து பார்க்க

முகத்தை திருப்பிக் கொண்டவள் “உன்ன விட சின்ன பொண்ணு தானே…” என்று முணுமுணுக்க

“அடியே! உன்ன நம்பி வேற பிளான் வெச்சிருக்கேன்.. ஃபர்ஸ்ட் டைம் என்றதால எல்லாமே அரைகுறை தான்.. ரெண்டாவது ரவுண்டு நிறுத்தி நிதானமா வேணும்.. முரண்டு பிடிக்காமல் மாமனுக்கு கோஆப்பரேட் பண்ணு…” என்று சொல்ல

“ம்ஹூம்! டயர்டா இருக்கு மாமா!…” ஆசையை மறைத்து பொய்யாக அவள் நடிக்க

அருகில் இருந்த பால் சொம்பை எட்டி எடுத்தவன் “பால் குடி டயர்ட் போயிடும்.. தெம்பாகிடுவ…” என்று சொல்லி கப்பில் அவளுக்கு பாலை ஊற்றி நீட்டி, செம்பில் உள்ள மீதியை அவன் குடிக்க போக

செம்பையும் கப்பையும் ஒருசேர பிடுங்கிக் கொண்டவள் “டயர்ட் எனக்குத்தான்.. என்ன போட்டு படுத்தி எடுத்துட்டு, அர லிட்டர் பூஸ்ட் குடிச்ச மாதிரி நீ தெம்பா தானே இருக்க…” என்று நொடித்துக் கொண்டு, மொத்த பாலையும் அவளே குடிக்க

‘இப்ப சின்ன குட்டி தான்டி நீ!…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளை ஆசையாக பார்த்திருந்தான்.

சோர்வை போக்க மும்முறமாக பால் குடித்துக் கொண்டிருந்தவளை, இறுதி சில சொட்டுக்கள் இருக்கும் போது, அவளின் மென் இடையை கிள்ளி விட்டான் கள்வன்.

அவளோ துள்ளி விழ, அந்த ஒரு சில சொட்டுக்கள் பெண்ணவளின் நாடி, கழுத்து, மார்பு என்று சிதறி விழ,

செய்வதை செய்துவிட்டு கள்ள புன்னகையுடன் அமர்ந்திருந்தவனை செல்லமாக முறைத்தவள் “கேடி மாமா! வேணும்னு தானே பண்ணுன…” என்று கேட்க

“ஆமா, எனக்கும் பால் வேணும்…” என்று சொல்ல

“எது இந்த நாலு சொட்டு.. இத நீ எப்படி குடிப்பனு தெரியும்.. இப்படியே அடுத்த ஆட்டத்த ஆரம்பிச்சிடுவ.. உன் திட்டம் எனக்கு தெரியாதா…” என்று கேட்க

“என் திட்டத்த சரியா சொல்லிட்ட.. ஆனா இங்க இல்ல…” என்றவன் எழுந்து காரிகையை கைகளில் அள்ளிக் கொள்ள

அவன் கழுத்தோடு கையை போட்டுக் கொண்டவள் “மாமா என்ன பண்ற?…” என்று கேட்க

பதில் சொல்லாமல் அறைக் கதவை திறந்து வெளியே வர “ஐயோ மாமா! எதுக்கு வெளிய வந்த?.. ரெண்டு பேரும் என்ன கோலத்துல இருக்கோம்.. யாராச்சும் பாத்துட போறாங்க…” என்று பதறினாள் பாவை.

பின்னே அவன் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தான். அவள் பெட்ஷீட்டை மார்பில் முடிந்திருந்தாள்.

“யாரும் இந்த பக்கம் வரமாட்டாங்க…” என்றவன் அவளை மொட்டை மாடிக்கு தான் தூக்கி சென்றான்.

மாடிக்கு வந்தது காயத்ரியை கீழே விட்டவன், மொட்டைமாடி இரும்பு கதவை அடைத்து பூட்டி விட்டான். அவன் என்ன செய்கின்றான் என்று பார்த்திருந்த பெண்ணவளின் கவனத்தில் மொட்டை மாடியில் இருந்த மாற்றங்கள் படவில்லை.

ஸ்ரீதரோ உடனே அவள் பின் வந்து கண்ணை மூடியவன் “மெதுவா வா!…” என்று அவளை மெதுவாக தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் செல்ல

பெட்ஷீட் அவிழ்த்து விடாமல் இருக்க மார்போடு அதைப் பிடித்துக் கொண்டவள், அவனுடன் நடக்க, சரியாக அவன் நினைத்த இடத்திற்கு வந்தவன், அவள் விழிகளில் இருந்து கையை எடுக்க, இமை திறந்து பார்த்த பெண்ணவளின் விழிகள் விரிந்து ஜொலித்தது ஆனந்த திகைப்பில்.

மொட்டைமாடி அரைச் சுவர் முழுவதும் குட்டி குட்டி வெள்ளை நிற மின் விளக்குகள் சரம் தொங்க, வெள்ளை மற்றும் நீல நிற பலூன்கள் ஓரடி இடைவெளியில் கொத்து கொத்தாக ஒட்ட வைக்கப்பட்டிருக்க, தண்ணீர் தொட்டியின் அருகே நீல நிறத்தில் டெண்ட் அமைத்து, அதைச் சுற்றி ஓரடி தூரத்தில் மரத்தால் செய்யப்பட்ட ஸ்டாண்டில் நிலவு போன்ற 3d நிலா இரவு விளக்குகள் வைக்கப்பட்டிருக்க, அது மொட்டை மாடியில் முளைத்த குட்டி குட்டி நிலவுகளாக கண்ணை பறித்தது.

டெண்டின் உள்ளே குட்டி மெத்தை போட்டு, ஒற்றை தலையணை இருக்க, உள்ளே இருந்து பார்த்தால் வானத்து நிலவு தெரியும் வண்ணம் சிறிய சாளரம் அளவிற்கு கண்ணாடித்தாள் இருந்தது.

அதோடு வெள்ளி நிறத்தில் நட்சத்திரம், அரை வடிவ நிலவுகளும் தொங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் அந்த இடமே வானில் மிதப்பது போன்ற பிரமையை தான் கொடுத்தது.

டெண்டின் உள்ளே படுக்கையில் மெல்லிய மனம் கொண்ட வெளிர் நாவல் நிற விஸ்டீரியா பூக்கள் தூவப்பட்டிருக்க, இரண்டு பக்கமும் பூச்சாடியில் மேலே நிமிர்ந்த இதழ்களும், கீழ்நோக்கி விரியும் மென்மையான இதழ்களும் கொண்ட தனித்துவமான வடிவில், இனிமையான மணமுள்ள, நாவல், அடர் ஊதா, நீலம், வெள்ளை போன்ற நிறத்தில் ஐரிஸ் பூக்கள் இருந்தன.

கணவனின் ரசனையை வியந்து போய் பார்த்திருந்தாள் காயத்ரி.

ஸ்ரீதரோ காரியமே கண்ணாக “ஒய் சிங்காரி! போதும்டி.. நீ மொத்தமா ரசிச்சு முடிக்கிறதுக்குள்ள அடிக்கிற காத்துல பால் காஞ்சிடும்…” என்றவன்

அவளை நெருங்கி, அவள் இரு தோள்களையும் பிடித்து, மோகமாக அவளின் பாலில் நனைந்த இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான்.

இன்பமாக சிலிர்த்து, இமை மூடி நின்றாள் பெண்ணவள்.

பாலின் சுவை தீர்ந்து…

அவளின் தேன் சுவை குறையும் வரை நிறுத்தாமல் தொடர்ந்தது ஆழமான முத்தம்.

பாவையவள் தான் மூச்சுக்காற்றுக்கு ஏங்கி, அவன் தோளில் அழுத்தத்தை கொடுக்க, மெதுவாக அவள் இதழ்களில் இருந்து தன் அதரத்தை பிரித்து எடுத்தவன்,

அவள் நாடியில் இருந்த ஒரு சொட்டு பாலினை உறிஞ்சி தன் நாவினால் துடைத்துவிட்டு…

அப்படியே சங்கு கழுத்தில் சரணாகதியாகி, அங்கு இருந்த இரு சொட்டு பால் துளிகளை இழுத்து சுவைத்து…

அப்படியே இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி, மார்புக்கு மத்தியில் மையல் கொண்ட மூன்று துளிகளை முத்தம் கொடுத்து குடித்தவன் இதழ்கள், பெண்ணவள் கலசத்தை கொள்ளை கொள்ள பார்க்க,

இதுவரை அவன் பருகிய ஒவ்வொரு சொட்டு பாலுக்கும், தொண்டை வறண்டு, உடல் கூச, விழி மூடி கிறகத்தில் நின்றிருந்த மங்கையவள், கடுவன் பூனை எங்கு செல்கின்றது என்பது புரிய, அவனை தள்ளி விட்டவள் “யோவ் திருட்டு மாமா!.. பிச்சுப்புடுவேன் படுவா!.. அதுக்கு கீழ பால் சிந்தவே இல்ல.. பெட்ஷீட் தான் இருக்கு…” என்று சொல்ல

அவளை இழுத்து, இடை வளைத்து, தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் “மார்பு குழி மத்தியில செத்துவிட தோணுதடினு ரெட்ட திமிருக்கு நடுவுல ஒரு துளி உருண்டு ஓடிச்சு.. அத குடிக்க வேணாமா?…” என்று விஷமமாக கேட்க

“மொட்ட மாடியில.. வெட்ட வெளியில.. உனக்கு ரொமான்ஸ் கேக்குதா..? விடு மாமா!…” என்று அவனை தள்ளி விட்டு காயத்ரி விலகி நிற்க

“ஏய் யாரும் பாக்குற மாதிரி நாம இல்ல.. ஒழுங்கா கிட்ட வா!…” என்று வேஷ்டியை ஸ்ரீதர் மடித்து காட்ட

அவளுக்கு ஓடி வெட்டுக் காட்ட தான் ஆசை. ஆனால் கூடல் கண்ட உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே “ம்ஹீம்!…” என தலையை ஆட்டியவள், மெது மெதுவாக பின்னே செல்ல

அவளையே முழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டே, இவனும் “அடியே அழகு பௌர்ணமியே! ஆளை விழுங்கும் மல்லிகையே! மூடி வைத்த பாகங்களால் மூச்சில் உஷ்ணம் மூடிவிட்டாய்…” என்று வசீகரமாக பாட

“சாரல் மழை போல் விழுந்து விட்டாய்… வேர்கள் முழுதும் நனைத்து விட்டாய்… மலையாய் இருந்த எனது மனசில் விதையாய் விழுந்து முளைத்து விட்டாய்…” என்று காயத்ரி அடுத்த வரியை அழகாய் பாட

“உன் மௌனங்களால் தாக்கி விட்டாய்… மத்தளமாய் மாற்றி விட்டாய்…” என்று ஸ்ரீதர் கண்ணை அடிக்க

“என் பொக்கிஷங்கள் திருடிவிட்டாய்… பூவின் காற்றாய் வருடிவிட்டாய்…” என்று அவளும் அவனை ஆழ்ந்து பார்த்து பாட

வெட்க புன்னகை பூத்தவன் “பெண்ணே உன்னை தா!தா!…” என்று காயத்ரியை பிடித்து இழுக்க

அவளோ சிரிப்புடன் “போர்வையாக வா! வா!…” என்று பாடி முடிய

அவளை கைகளில் தூக்கிக் கொண்டவன் “என் சிங்காரி பேச்சுக்கு மறுபேச்சே இல்ல.. வா!…” என்று டெண்டினுள் தூக்கிச் சென்று, படுக்கையில் உருட்டி விட

பெண்ணவளும் படுக்கையின் ஓரத்தில் சென்று படுத்துக்கொள்ள, கலைந்த கூந்தலும், ஆங்காங்கே சிவந்த மேனியில் அவன் கட்டிய தாலி மட்டும் இருக்க, போர்வையை ஆடையாக கொண்டு, காலில் மட்டும் கொலுசும், மெட்டியும் தப்பித்து தாரகையை அலங்கரிக்க,

அவள் பாதத்தை ஒற்றை கையாள் பிடித்து, ஒரே இழுவையாக தன்னை நோக்கி இழுத்தவன், அப்படியே தன் முகத்தின் அருகே தூக்கி, மெட்டிக்கும் கொலுசுக்கும் நடுவில் இச் என அழுத்தி முத்தம் வைத்து, அப்படியே தன் மார்பில் அவள் பாதத்தை பதித்துக் கொள்ள,

அவன் காலை இழுத்து முத்தம் வைத்ததில் சிலிர்த்து சிணுங்கியவள், அவன் மார்பில் பாதத்தை பதித்ததும் “ஐயோ! மாமா விடு…” என்று காலை இழுத்துக் கொள்ள பார்க்க

“ஷ்ஸ்!…”என்று வாயில் விரலை வைத்து அவளை அடக்கியவன்

மற்ற பாதத்தையும் எடுத்து, அதே போல் முத்தம் வைத்து, இரண்டு பாதங்களையும் தன் மார்பில் பதித்து, அவன் கையினால் மாட்டி விட்ட வெள்ளி மெட்டி, கொலுசின் அழகை ரசித்தான்.

காயத்ரிக்கு தான் சங்கோஜமாக, தவிப்பாக, கூச்சமாக இருந்தது.அதனால் “போதும் மாமா, விடு…” என மெல்லிய குரலில் சொல்ல

“இப்பதான்டி ஆரம்பிச்சிருக்கேன்.. அதுக்குள்ள போதுமா…” என்றவன் அவள் பாதத்தை மெதுவாக கீழே வைத்து

பாதத்தில் முத்தம் வைத்து, மெது மெதுவாக வாழைத்தண்டு கால்கள், பளிங்கு தொடை என திரைவிலக்கி, தேடுதலை தொடர,

குறுகுறுப்பும் சிலிர்ப்பும் தாங்க முடியாமல் சினுங்கி, முனக ஆரம்பித்தாள் பெண்ணவள்.

ஆடவனும் அவன் சொன்னது போலவே, நிறுத்தி, நிதானமாக அதே நேரம் தீவிரமாக அவளின் ரோம கண் வித்தியாசத்தை கூட கண்டுகொள்ளும் வண்ணம் தன் அனுபவ ஆராய்ச்சியைத் தொடர

சிற்றிடையாள் தான் இன்பசித்திரவதை தாங்க முடியாமல், கணவன் குட்டி முடிகளை கொத்தாக பிடித்துக் கொண்டாள்.

கண்ணாளனின் இதழ் முற்றுகை பொக்கிஷத்தில் புதைந்து, இடை வளைவில் சுழன்று, நபிக்குழியில் வலம் வந்து, மெது மெதுவாக முன்னேறி மென்மைகளில் தஞ்சமாகி முற்றுப் பெற்றது.

ஆடவனின் அதரங்களின் ஆட்சியில் அணங்கவள் தான் துடித்தாள்… தவித்தாள்… துவண்டாள்.

இறுதியில் ஆண்மகன் ஆலோலம் இசைக்க, அவனை தன்னுள் வரவேற்று, அவன் தாளத்திற்கு தன்னை நெகிழ்த்தி, வளைத்து, ஒப்புக்கொடுத்தாள் அல்லிமலரவள்.

முதல் முறை இருந்த தயக்கம், தடுமாற்றம் மறைந்திருக்க, தன்னுள் கிளர்ந்தெழுந்த மொத்த உணர்வுகளையும், உற்றவளிடம் வெளிப்படையாகவே காட்டினான் ஸ்ரீதர்.

காயத்ரியின் இரு கைகளும் அவன் ஒற்றை கைக்குள் சிறை இருக்க, மற்ற கை அவளின் இடை வளைவை இறுக பற்றி இருக்க, உச்ச சுகத்தில், உறுமலுடன் தன் சொந்தமானவளை ஆண்டு கொண்டிருந்தான்.

மாமனின் அதிதீவிர ஆளுமையில், சற்று அரண்டு தான் போனாள் அவனின் சின்ன குட்டி. இருந்தும் மன்மதக்கலை ஒற்றை கலை இல்லையே, எனவே அவன் இஷ்டம்போல், என்ன வேண்டுமோ, எப்படி வேண்டுமோ, எடுத்துக்கொள் என காரிகையும் மன்னவனுடன் மயங்கி கிறங்கினாள்.

தன்னவளின் தாராளத்தில்

திகட்ட திகட்ட சுகித்து…

திணற திணற சுகம் கண்டு… சுற்றி அடித்த சில்லென்ற தென்றலையும் சூடாக்கி…

விடிய விடிய.. தாபம் தீர தீர.. மோகத்தில் முக்குளித்தான் ஸ்ரீதர்.

ஆசைகளை தூண்டி தூண்டி நாணம் இழக்க வேண்டும்… ஆடையின்றி போகும்போது இருட்டை உடுத்த வேண்டும்…

பூப்பறிக்கும் போது கொடியும் வளைந்து கொடுக்க வேண்டும்… தேன்குடிக்கும் போது மலர்கள் திறந்து கொடுக்க வேண்டும்…

உன் கைகள் தீண்ட இளமையாகிறேன்…

உன்னோடு கூடி முழுமையாகிறேன்…

படுக்கையில் பழம் தின்னும் பறவையாகிறேன்… இன்னும் மேலே போகிறேன்.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!