Home / KK- Roseikajan

KK- Roseikajan

கரையுடைக்கும் கணமொன்றில் – 30 (3) “அம்மா ஒருக்கா நில்லுங்க!”தோளோடு அணைத்துப் பிடித்து நிறுத்தியவனை முறைப்பாகப் பார்த்தார், நிவேதா. இந்த அன்பான சேந்தனைப் பார்த்துப்  பல நாட்களாகிற்று. அதுவே விழிக...

  இந்தப் பதிலை எதிர்பார்த்திருந்தவர்தான். என்றாலுமே, ரவிக்கு அப்பாடா என்ற நிம்மதி. மனைவிக்கு அழைத்தார். அவர் எடுக்கவில்லை.  கவினியின் கைப்பேசி எண்ணையே பார்த்திருந்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவளுக...

சில நாட்கள் கடந்திருந்தன. மகன் மகள் முகம் பாராது, கணவரோடு கதைக்காது வீட்டினுள் நடமாடிய நிவேதாவால் அதற்குமேல் முடியவில்லை. அந்தளவுக்கு மன அழுத்தமாக இருந்தது. இதுவரை காலமும் என்னதான் வெளியில் பணிச்சுமை ...

  “ஒண்டும் யோசியாதேயும் நிவேதா. இப்பத்தைய பிள்ளைகளத் தெரியாதா?” என்று, ஒட்டுமொத்த இளம் சமுதாயத்தையும் உதவாக்கரையாக உருவகப்படுத்திச் சமாதானம் சொல்ல முயன்றவரிடம்  விடைபெறும் அளவுக்குக் கூட பொறுமை இ...

“பெரிய நடிகையடியப்பா நீர்! இந்தக் கண் மூக்கு வாய் எண்டு என்ன கதை கதைக்கிது?” “சேந்தன்! ஆக்கள் வருகினம் விடுங்க. முதல் அடி வாங்குவீங்க!” திமிறிக்கொண்டே அதட்டி உருட்டி எந்தப்  பிரயோசனம் இருக்கவில்லை.  “...

கோடை காலம் ஆரம்பித்திருந்தது. அடிக்கடி மழை பெய்தாலும் ரசிப்புக்குரிய காலமாச்சே! எப்போதடா வேலை முடியும் என்று காத்திருந்து சேந்தனும் கவனியும்  ஊர் சுற்றத் தொடங்கி விடுவார்கள். அன்றும் அப்படித்தான்,  லண...

 “இவ்வளவு நாளும் இப்பிடிக் கிட்ட இருந்திருக்கிறம். ஒவ்வொரு நாளும் தூர இருந்து பாத்திட்டுப் போறனான். கதைக்க அவ்வளவு ஆசையா இருக்கிறது தெரியுமா? திடுமெண்டு வீட்டுக்கு வந்து நிண்டா எப்பிடி இருக்கும் எண்டு...

பனிப்பொழிவு  இன்னுமே அதிகரிந்திருந்தது. கவினியின் மனத்துள் இருந்த வெம்மைக்கு அது இதமாய் இருந்தது.   நினைவு தெரிந்ததிலிருந்து பழகிப் போனதொன்றாச்சே, பனித்தூவலால் சேந்தன் மனச்சினத்துக்கு மருந்தளிக்க இயலவ...

   “இப்ப, கிட்டத்தட்ட  ரெண்டு வருசங்களுக்குப் பிறகு சந்திச்ச சேந்தன், அண்டைக்குப் போலவே விருப்பத்தச் சொல்லுறார். பக்கத்தில, மருமகளே எண்டு மாமாவும் என்னை ஏற்றுக் கொள்ளுறார். இயல் பற்றிச் சொல்லவே வ...

  “இந்த ரஷியாக்காரன் அறுவான் மூண்டாம் உலகப் போரத்  தொடங்கி வச்சிட்டுத்தான் மற்ற வேல பார்ப்பான் போல! பாவம் அந்த மனுசன். போய்ச் சேர்ந்திட்டு! சாகமுதல்  சிரிச்சுக்கொண்டே நிண்டதுதான் கண்ணுக்க நிக்குத...

123...8
error: Alert: Content selection is disabled!!