ஒவ்வொரு நட்சத்திரப்புள்ளிகளும் கண்சிமிட்டி இவளுக்கு ஆசி வழங்குவது போலிருந்தது. அவற்றில் ஒளிந்து கொண்டிருந்து அவள் தந்தையும் குட்டித் தம்பியும் மகிழ்வோடு பார்ப்பது போலிருந்தது. மனம் மெல்ல மெல்ல அமைதியா...
எங்கோ தூரத்தில், விடாது பறவைகளின் கீச்சிடல் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கருத்திலெடாது உறக்கத்தின் பிடியில் இழுபட்ட கல்யாணி, வாகனமொன்றின் சத்தமும் சேரவே சற்றே அருண்டாள். அப்போதும் இமைக்குடைகளுக்கு அவ்...
டேமியன் வீட்டின் பின்புறத்தோட்டத்தில் மரக்குடில் ஒன்று உண்டு. கோடை காலங்களில் பிள்ளைகளின் விளையாட்டு இடம் அது. நான்கு உயரமான மரத்தூண்களின் மீது, கூம்பு வடிவக் கூரையோடு இருந்த அக்குடிலில் தான், மணமக்க...
கல்யாணியின் நடுங்கும் மெல்லிய விரல்களால் பேனையைப் பிடிக்கவே முடியவில்லை, தடுமாறின! ஒருபோதுமின்றி உள்ளங்கை கசகசவென்றானது! இழப்புகளையும் வலி வேதனைகளையும் அதிகமாகச் சுவாசித்த நெஞ்சமாச்சே! மரத்தல்லவா கிட...
மீராவும் ஜோரிக்கும் குழந்தைகளோடு ஆரவாரமாக வந்திறங்கினார்கள். சிலரைப் பார்த்தாலே நமக்குள் புத்துணர்வு சுரக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையைச் சேர்ந்த அழகிய அக்குடும்பத்தின் வருகை, அதுவரை டேமியன் வீட்டில்...
தன்னில் வந்து மோதி அணைந்தவளை, வளைத்துக்கொள்ள உயர்ந்த கைகளோடு சுமதியைப் பார்த்த டேமியன் கண்களால் கண்ணீர் வழிந்தோடியது. அரை நிமிடமும் இராது,இருவரையும் இமைக்காது பார்த்து நின்றவர், தனது விழிகளைத...
“டேமியன்” என்று, கல்யாணி அழைத்த விதமும் சுமதியும் அவளும் வந்து நின்ற தோரணையும் தளர்ந்து போய் பிள்ளைகளின் அணைவில் இருந்தவனைச் சுதாகரிக்க வைத்தது. பிள்ளைகள் மூவரையும் பார்த்தான். இன்றைய நாளுக்கு அவர்கள்...
மருமகன் கதைத்ததைக் கேட்ட கிறிஸ்டிக்கு நெஞ்சிடித்தது. சுமதி ஒரு விபச்சாரி என்று சொல்ல எவ்வளவு நேரமாகும். மறுநொடியே, அவர் பெற்றவன் வருவானே ! விபச்சாரி ஆக்கியதே அவர் தம்பி என்று சொல்லிவிடுவானே! ...
விறுவிறுவென்று வீட்டினுள் சென்ற வேகத்தில் கணவனை எழுப்பினாள், ஜாக்குலின். என்ன ஏதென்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாது, ஓவென்று அழுதுகொண்டே, பயணப்பைகளை இழுத்து வந்து வரவேற்பறையில் போட்டாள். பெரிய மகளை அழ...
பின்னால் சுமதியும் கல்யாணியும் பார்த்துக்கொண்டு நின்றார்கள். இதைவிடவும் ஒரு அவமானம் இருக்க முடியுமா? ஜாக்குலின் வெடித்துவிட்டாள். “ஹலோ ஹலோ ! ஆர்… எங்க இருந்து கிளம்பிறது? இஞ்ச எனக்கும் எல்லா உ...
