Home / KK- Roseikajan

KK- Roseikajan

“இந்த வெதருக்க அண்ணணும் தங்கச்சியும் வீட்ட வாற  எண்ணமில்லாமல் வெளில நிக்கினம். வரட்டும் இண்டைக்கு.” மகளோடு கதைத்துவிட்டு வைத்த நிவேதா சிடுசிடுத்தார்.  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார், ரவி. பதில்...

“இப்ப அதான் உம்மட பிரச்சினையா? என்ர தங்கச்சி அவள். தள்ளி தள்ளி நிண்டம் எண்டா கட்டிப்பிடிச்சுக்கொண்டு நில்லுங்க எண்டு சொல்லுவாள்.” கண்ணடித்தபடி அவள் தலையோடு முட்டி விடுவித்தவன் மனத்தை நிறைக்கும் வண்ணம்...

“ஆள இந்த ஸ்னோக்குள்ள உருட்டி எடுப்பமா இயல்?” காருக்குள்ளிருந்த மவுனத்தைக் கலைத்தான், சேந்தன். கவினி முறைத்தாள். திரும்பிப் பார்த்துக் கண்ணடித்தான். இயலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பட்டென்று  மறுப...

மீண்டும்  மீண்டும் இன்று வேலைக்கு வராது இருந்திருக்கலாம் என்று எண்ணும் வகையில் எதிலுமே கவனம் செலுத்த முடியாது திண்டாடிப்போனாள், கவினி. மனம் அவள் வசமின்றிக் கலைந்து கிடந்தது. அதன் மூலைமுடுக்கெல்லாம் ஒர...

  “அப்பா ஏன், இல்ல ஏன் எண்டு கேக்கிறேன்?” எரிச்சலோடு கேட்டவன், ‘காருக்குள்ள  ஏத்தப்பட்ட பாட்டுக்கு இந்த அப்பாவ’ மனத்துள், தகப்பனுக்கு நல்ல மண்டகப்படி விழுந்தது.. “பச்! இன்னும் இருபத்தியஞ்சு நிமிச...

வான் மகள் சற்றே வேகமாகப் பூத்தூவ ஆரம்பித்திருந்தாள். கார்க் கண்ணாடிகள் பஞ்சுப்பொதியாக வந்து விழுந்த பனித் துகல்களைத் தாங்கி வெண்போர்வைக்குள் ஒளிந்து கொண்டன. முன் பின் கண்ணாடிகளில் இந்த விளையாட்டுக்கு ...

சாரதியின் பக்கக்  கண்ணாடி மெல்ல… நிதானமாகக் கீழே இறங்கியது.தெரிந்த முகம்… “சே…ந்…தன்!”அவளையுமறியாது முணுமுணுத்தாள்.  கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே! அப்படியே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றிந்தாள் . அ...

பனிக்குளிரும் பனித்தூவலும் திரைப்படங்களில் பார்க்கையில், அடுத்தவர் வாயால் கேட்கையில் அந்த அனுபவம் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிடும். கற்பனையில் அங்கெல்லாம் சுற்றித் திரிய வைத்துவிடும். அதுவே, தினம் த...

“அந்தக் கிழவியும்  நீயும் தான் என்ர வாழ்க்க இப்பிடியாகக் காரணம். இப்ப வந்து உன்ர அப்பாவுக்காக வக்காலத்து வாங்கிற! முதல், உனக்கு என்ன துணிவு இருக்கோணும். இங்க பார், எனக்கு என்ர மகள் இருக்கிறாள். அவள் ம...

  மனத்தில் உள்ளதை எல்லாம் கொட்டி அவரோடு சண்டைபோடும் எண்ணத்தோடு வந்தவளுக்கு இப்போது முடியாதிருந்தது.  அவளுக்குத் தகப்பன் என்றால் அந்தளவுக்குப் பிடிக்கும். அவருமே, இதுவரைக்கும் அவளை அதட்டிக் கூட கத...

1234...8
error: Alert: Content selection is disabled!!