நீ வந்து தங்கிய நெஞ்சில் - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,441
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

தங்கமலர்

Active member
Jul 2, 2024
173
223
43
Chennai
பிரச்சனையை தெளிவா பேசி தீர்த்திருக்கலாமே..
ஆனாலும் இது தான் பின்னால் பெரிதாக வெடிக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்
 

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
கண்ணியமான காதலன் நிரோ.😍
நண்பர்களிடமும் அதே கண்ணியமுடன் இருப்பதால் வரும் பிரச்சனை.பணம் செலவு செய்வது பிரச்சனை இல்ல..அதை யாருக்கு,எங்கே,எவ்வளவு என்பது தான் பாயிண்ட்..
கொடுத்த பணத்தை கேட்காமல் போனால் நல்லவன் இல்ல ஏமாளி என்றே சொல்லுவார்கள்..
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
234
282
63
Hyderabad
திருமணத்திற்கு முன்பே இவ்வளவு close ஆக இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.
மற்றபடி யாமினியின் மனக்குமுறல்கள் சொல்லிய விதம் அருமை.
நிராவின் இலகு மனப்பான்மை மாறும்.காத்திருக்கிறோம்.
சூப்பர் பதிவு.😍😍
 

Indhumathy

Member
Aug 25, 2021
80
22
8
Madurai
நிரோ 🥰💞 நல்லவன்... என்ன பண விஷயத்தில அலட்சியமா இருக்கான்... இவ இழுத்து பிடிக்க நினைச்சா பிரச்சனையா மாறும் 😔
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
597
93
Madurai Tamil Nadu
🤔🤔..கடவுளோட manfacturing defect அ..ஆண்களோட இந்த குணம்...
அட வெட்டி செலவு செய்யாதய்யா...நாளை பின்ன தேவைக்கு இருக்காதுன்னு சொன்னா...உடனே மண்டல கொம்பு முளைச்சது போல சண்டைக்கு ஏறுறது...
அதுவும் சொல்றது வாழ்க்கை துணையா இருந்தா அவ்வளவு தான் சோலி முடுஞ்சு 🙄🙄🙄..