நீ வந்து தங்கிய நெஞ்சில் - 38

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
245
282
63
Hyderabad
நிதாமா உங்க கண்ணு தான் முக்கியம் ..அதற்கு ஒய்வு கொடுங்க..நாங்கள் காத்திருப்போம், அவசரமில்லை..

இன்று கொடுத்த எபி அருமை.மல்லிகா அம்மா யமிக்கு சொன்ன அறிவுரைகள்,சின்ன பாச கோபம் நெகிழ வைத்தது.
நிரோவிற்கு தன் தாயுடனான பாசப்பிணைப்பு செம.டைம் வேணும் space வேணும் அவன் கேட்டு ,அதை உண்மையா கடைபிடிக்கிறது என்னவோ யமி தான்..புரிதல் வரட்டும்....

மல்லிகா அம்மா சார்பாக 4,5 பிட் (நிரோ பற்றி )தினமும் யமிக்கு சொல்ல நாங்க உதவி பண்றோம்..
பிரியமானவன்,
நட்பானவன் (friendly),
கவலை னு வந்தா அதையே நினைத்து ரொம்ப கவலைபடாத carefree easy going person,
பழகுதற்கு (Casual)எளிமையான,
Warm இரக்கமுள்ள,
Flexible நெகிழ்வான வளையதக்க ,
(Approachable) எளிதில் அணுகக்கூடிய,
(Jovial) மகிழ்வான ,
(Fond) பற்றுடைய அன்பான,
(Tender hearted) கனிவான இரக்கமுள்ள ,
(Companionable) தோழமையான
நேசமான ,
இனிமையா பழக கூடிய(Pleasant)

🤣🤣சும்மா அடிச்சு விட்டேன் நிதாமா...கண்கள் முக்கியம்.மெதுவா டைம் எடுத்து எபிஸ் போடுங்க ..TAKE CARE..
 
  • Love
Reactions: MalathiPrem

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
Take care நிதா.முதலில் ஹெல்த்தை பாருங்க.பிறகு கதைக்கு வரலாம்.கண்ணு ரொம்ப முக்கியம்.அதை கஷ்டப்படுத்த வேணாம்.
 
  • Like
Reactions: sathiyags

Gowri

Active member
Nov 20, 2018
61
57
43
Coimbatore
Take care அக்கா!! Health is way more important than a story.. நல்லா சரியான பிறகு எழுதுங்க.. no problem..
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
264
163
93
Chennai
கதையை பொறுமை யா முடிக்கலாம் முதல் கண்ணை கவனிங்க அக்கா... சுவர் இருந்தால்தான் தான் சித்திரம்....

மல்லிகா அம்மா வார்த்தைகள் ஒன்னும் ஒன்னும் நச்சு....
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
162
153
43
France
உங்கள் உடல்நலத்தை பேணுங்கள், ஆறுதலாக கதையை தொடருங்கள்.
யமியின் நிலை கண்ணை கலங்க வைக்கிறது.நிரோவும் மல்லிகா அம்மாவும் அருமை, அதைவிட காவ்யா தான் ஒற்றுமையாக்க வழிகாட்டுவா போல இருக்கு. நன்றாக இருந்தது. நன்றி