• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 38

Gaya Naga

Well-known member
நிதாமா உங்க கண்ணு தான் முக்கியம் ..அதற்கு ஒய்வு கொடுங்க..நாங்கள் காத்திருப்போம், அவசரமில்லை..

இன்று கொடுத்த எபி அருமை.மல்லிகா அம்மா யமிக்கு சொன்ன அறிவுரைகள்,சின்ன பாச கோபம் நெகிழ வைத்தது.
நிரோவிற்கு தன் தாயுடனான பாசப்பிணைப்பு செம.டைம் வேணும் space வேணும் அவன் கேட்டு ,அதை உண்மையா கடைபிடிக்கிறது என்னவோ யமி தான்..புரிதல் வரட்டும்....

மல்லிகா அம்மா சார்பாக 4,5 பிட் (நிரோ பற்றி )தினமும் யமிக்கு சொல்ல நாங்க உதவி பண்றோம்..
பிரியமானவன்,
நட்பானவன் (friendly),
கவலை னு வந்தா அதையே நினைத்து ரொம்ப கவலைபடாத carefree easy going person,
பழகுதற்கு (Casual)எளிமையான,
Warm இரக்கமுள்ள,
Flexible நெகிழ்வான வளையதக்க ,
(Approachable) எளிதில் அணுகக்கூடிய,
(Jovial) மகிழ்வான ,
(Fond) பற்றுடைய அன்பான,
(Tender hearted) கனிவான இரக்கமுள்ள ,
(Companionable) தோழமையான
நேசமான ,
இனிமையா பழக கூடிய(Pleasant)

🤣🤣சும்மா அடிச்சு விட்டேன் நிதாமா...கண்கள் முக்கியம்.மெதுவா டைம் எடுத்து எபிஸ் போடுங்க ..TAKE CARE..
 

Chitra ganesan

Active member
Take care நிதா.முதலில் ஹெல்த்தை பாருங்க.பிறகு கதைக்கு வரலாம்.கண்ணு ரொம்ப முக்கியம்.அதை கஷ்டப்படுத்த வேணாம்.
 
Top Bottom