அத்தியாயம் - 20 (எபிலாக்)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
706
581
93
Pondicherry
அருமையான கதை.. குரு - அட்சயா எதிர்பாராமல் இணைந்து, பிரிந்தாலும் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி.. குருவின் காதல் மென்மையாக இருந்தது‌. அதை அவன் வெளிப்படுத்திய விதம் அழகு.. அழகான ஜோடி..

சபா பூர்ணிமா காதல் அருமை.. பேசாமல் இருந்தாலும் அவர்கள் உண்மையான காதல் அவர்களை சேர்த்து வைத்து விட்டது..

நீங்கள் சொன்னது போல எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.. கடைசியாக பச்சை நிற பத்தியில் சொன்னது 💯 உண்மை..

வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐