ஆட்டநாயகன் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany
அத்தியாயம் 41.1

அத்தியாயம் 41.2


சொறி மக்களே. நேற்று முழு எபிசோடும் எழுதிட்டேன். ஆனாலும் என்னவோ திருப்தியா இல்லை. அவசரப்பட்டுப் போட வேண்டாமே எண்டுதான் போடேல்ல.

அதேபோல பலருக்கு அவனுக்கு நினைவு திரும்ப வேண்டாம் என்று இருந்தது. ஆனா அப்பிடிக் கதையை முடிச்சா எப்பவுமே அவனுக்கு நினைவு திரும்பினா என்கிற கேள்வி எங்க எல்லார் மனதிலயும் வந்துகொண்டே இருக்கும்.

அதுதான் மொத்தமா அவன் எல்லாத்தையும் தன் வாழ்க்கையில் கடந்திடட்டும் எண்டு நினைச்சேன்.
 

Author: நிதனிபிரபு
Article Title: ஆட்டநாயகன் - 41
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
618
478
63
Pondicherry
காண்டீபன் தனக்கு நடந்தவைகளை கடந்து வர வேண்டும்.அது தான் அவனுக்கும் அவனை சேர்ந்தோருக்கும் நல்லது.. சொல்வது எளிது தான்.. ஆனாலும் வேறு வழியில்லை..காண்டீ தான் முயற்சிக்க வேண்டும்.
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
165
156
43
France
மிகவும் உணர்ச்சிகரமான கட்டம் , நண்பனிடம் அழுது ஆறுதல் தேடி ,தனது மன அழுத்தத்தை குறைத்து எதிரிகளை துவம்சம் செய்ய ,காண்டிக்கு கடவுள் அருள் கிடைக்க வேண்டும்.