ஆட்டநாயகன் - 41

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sowdharani

Well-known member
Nov 18, 2018
264
163
93
Chennai
பொண்ணுக்கு நடக்கிறது மட்டும் அநியாயம் இல்ல ஆணுக்கு நடந்தாலும் அது கொடுமை தான் வன்புணர்வு தான் ... அழகாக சொல்லிட்டீங்க அக்கா....காண்டு நீ இப்படி இல்லாம திரும்ப cute யா lover boy யா வரனும்
 

Sudhakar

Member
Apr 20, 2026
56
46
18
அத்தியாயம் 41.1

அத்தியாயம் 41.2


சொறி மக்களே. நேற்று முழு எபிசோடும் எழுதிட்டேன். ஆனாலும் என்னவோ திருப்தியா இல்லை. அவசரப்பட்டுப் போட வேண்டாமே எண்டுதான் போடேல்ல.

அதேபோல பலருக்கு அவனுக்கு நினைவு திரும்ப வேண்டாம் என்று இருந்தது. ஆனா அப்பிடிக் கதையை முடிச்சா எப்பவுமே அவனுக்கு நினைவு திரும்பினா என்கிற கேள்வி எங்க எல்லார் மனதிலயும் வந்துகொண்டே இருக்கும்.

அதுதான் மொத்தமா அவன் எல்லாத்தையும் தன் வாழ்க்கையில் கடந்திடட்டும் எண்டு நினைச்சேன்.
எப்படி பார்த்தாலும் காண்டீ க்கு நினைவு திரும்புறது தான் ரொம்ப சரியானதா தோணுது Sis 🥰🥰🥰
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.