ஆட்டநாயகன் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
NTK ல காண்டீபன் முடிவு ஜீரணக்க முடியலை.இதில் வரும் வாசு தான் காண்டீபனா இருப்பார்னு நினைச்சேன்.ஆனா பல குழப்பங்கள்.....மிதிலா 8 வருஷமா தவம் கிடக்கும் போது கேதகி நீ ஏம்மா நடுவுல??செம காண்டாயிட்டேன் காண்டீபன் விஷயமா.நிதாம்மா எங்களை நல்லா சுத்தல்ல விட்டிங்க நீங்க..
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
இப்போ தான் நிம்மதியா இருக்கு..இந்த கதை தான் மனசில் ஓடிட்டே இருக்கு.Now feel freed.ஆனா என்ன கொடுமைகள் காண்டீபனுக்கு.. எல்லாளன், psycho/ brain doctor (முக்யமா வித்யா முயற்சிகள் அருமை.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
எல்லாளன் ,ஆதனி காண்டீபன் meet highly emotional.கண்ணில் அருவி தான்.

தீபனா அதிரன் போட்டி class.(கடிடவன் மாமா காந்தி மாமா மழலை முழி super)
Tamil type பண்ணும் போது கதிரவன் னு டைப் பண்ணா mistake ஆ கடிடவன் டைப் ஆகுது.அத வெச்சு அந்த மழலை மொழியை catch பண்ணீங்களோ ?

கதை அருமையோ அருமை.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
எல்லாளன் ஆதினி முயற்சிகள் (கடிடவன் மாமாவடன் சேர்ந்து 😉😉)சொல்ல வார்த்தைகள் இல்லை.தங்களின் குட்டி உயிரை இழந்திருந்தாலும் (வயிற்றின் சிசு)காண்டீபன் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த துயரை ஒதுக்கியது அவர்களை போன்ற அன்பு நெஞ்சங்களால் மட்டுமே முடியும் 🥰🥰
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
காண்டீபன் என்ன அழகா matured a கேதகி பற்றி எல்லாளனிடம் infatuation தான் னு சொல்லி தான் ஒரு நல்ல பேராசியர் என்பதை prove பண்ணிட்டார்.

But the cruelty he suffered.. ரத்த கண்ணீரே வருது.Anyway ஆட்டநாயகர்களாக எல்லாளனும் காண்டீபனும் Six ம் four ம் அடித்து அமோக வெற்றி அடைந்திருப்பது ஆனந்தத்தில் ஆனந்தம்.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
எல்லாளன் மனம் துவண்ட போது ஆதினி காண்டீபன் கண்ட கனவை ஞாபகப்படுத்தி போலிஸ் வேலையிலேயே கடைசி வரை வெற்றி பெற ஊக்குவித்த இடம் awesome.

Sorry I read this story upto 50 episodes at a stretch. So என்னுடைய மொத்த comments ம் சேர்ந்து தந்து விட்டேன்.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
எல்லாளன் ,ஆதனி காண்டீபன் meet highly emotional.கண்ணில் அருவி தான்.

தீபனா அதிரன் போட்டி class.(கடிடவன் மாமா காந்தி மாமா மழலை முழி super)
Tamil type பண்ணும் போது கதிரவன் னு டைப் பண்ணா mistake ஆ கடிடவன் டைப் ஆகுது.அத வெச்சு அந்த மழலை மொழியை catch பண்ணீங்களோ ?

கதை அருமையோ அருமை.
முழி அல்ல மொழி typing error
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
தானே தன்னை தேடிய சமயங்களில் (வாசு காண்டீபன்) வெற்றி விழா கமல்ஹாசனை நினைவு படுத்துகிறார்.😪😪😒