• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 51

அத்தியாயம் 51.1

அத்தியாயம் 51.2

இன்றைக்கே முழுக்கதையும் முடிச்சிட்டுப் போடுவோம் எண்டு நினைச்சேன். முடியாமப் போச்சு. ஆனா நாளைக்கு முடிச்சிடுவேன். கடைசி அத்தியாயம் நாளைக்கு வரும் மக்களே.
Very interesting 👌
 
அருமை தன்னுடன் தானே வெற்றி கண்ட காண்டீபனுக்கு சல்யூட், சமூகத்தையும் காத்து குடும்பம் உறவுகள் நட்பு என்று அரவணைத்து செல்லும் எல்லாளனுக்கு வணக்கம் . இருவருக்குள்ளும் இருப்பது சம பங்கு காவலனும் ஆசிரியனும் இதை கதையில் அழகாக இயல்பாக வெளிப்பட்டது சிறப்பு. ஆதினி, மிதிலாவுக்கு வாழ்த்துக்கள். 😊😊 வாழ்த்துக்கள் நிதனி மா
 
எல்லாளனின் சிலுக்கு ஆதினியே தான், காண்டி மிதுவும் இவர்களைப் போல ஒன்றுக்குள் ஒன்றாக வேண்டும். கதிரவன் தனித்தவில் வாசிக்கிறார் அவருக்கு அடுத்த கதை இருக்கு. நல்ல அருமையாக இருக்கிறது.நன்றி.
 
Top Bottom