• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 53

குட்டி மிது, யூனியர் மாதவன், தீபனா குட்டிக்கு ஒரு தங்கை / தம்பி என்று குடும்பம் பெருக மகிழ்ச்சியும் கூடும்.
கதை முடியப்போகிறதே என்று கவலை.நல்ல அருமையாக இருக்கிறது. மிக்கநன்றி.ஆட்டத்தை ஆரம்பித்து, எங்களை துடிக்க வைத்து அழவைத்து, சிரிக்கவைத்து மழலை குறும்புகளில் மயங்கவைத்து ஆட்டிவைத்த நாயகி நிதனிக்கு பாராட்டுகள். உங்கள் எழுத்து பணி தொடரட்டும். நன்றி.
 
Top Bottom