• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 5

Goms

Well-known member
ஆக, கிரி தான் அவன் காதலுக்கு மூடு விழா பண்ணிட்டு, சகாயன் காதலுக்கு திறப்பு விழா வேலை பார்த்திருக்கானா 😂😂 😂

அப்படி கன்னத்தில் அறைந்தும், இன்னும் எதுக்கு கைய பிடிச்சு சுத்திட்டிருக்கான் 🤔
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... என்ன நடந்ததுன்னு தெரியாமலே தீர்ப்பு சொல்ல வந்துட்டார்... கிரிக்கு இதெல்லாம் பத்தாது போல.. இன்னும் முறைச்சுக்கொண்டுதானே இருக்கான். ஆனா இதுக்கும் மேல எதுவோ நடந்திருக்கு.
 
கிரி நீ பண்ணின வேலைக்கு ஆரபி மேல கோபம் வேற வருதா அதுவும் இப்போ வரை 😡

சகாயன் பிரெண்டு என்ன பண்ணினான்னு தெரியாம சப்போர்ட்க்கு வந்து இது தேவையா..... 🤷‍♀️


இதுல பழி வாங்குறேன்னு அவ பின்னாடி சுத்தி சைட் அடிச்சுருக்க.... 🤭🤭🤭🤭
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

அடேய் கிரி, விருப்பம் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறமும், அந்த பொண்ணு பின்னாடி சுத்தி, அவ வீட்ல அடி வாங்கி கொடுத்து.. இது எதுவுமே தெரியாம கண்மூடித்தனமா நண்பனுக்காக நின்ன சகாயன்...🤦🤦🤷🤷

ரீடர்ஸ் to சகாயன் & கிரி..😜😜😜

FB_IMG_1764428227218.jpg
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom