• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 16

Vishakini

Moderator
Staff member

உன் காதலால் என்னை மீட்டுவிடு அத்தியாயம் 16
மகிழினி கண்ஸ்ட்ரக்சனுக்கு வந்த விவேகனை கண்டு வியந்து.. நான் உங்களை பாட்டி, அம்மா கூட தானே இருக்க சொன்னேன்? அவங்களை தனியா விட்டுட்டு ... அவங்களுக்கு தனியா எங்கேயும் போய் பழக்கம் இல்லை டேட் என்றான் செழியன் .

சரிதாண்டா அவங்கள தனியா விடக்கூடாது என்று தானே சொன்னே... இங்கே வரக்கூடாது.. என்று சொல்லவில்லையே . மை சன்

ஹாலில் உன் பாட்டி வைட்டிங் இங்க பக்கத்துல தான்... கோயிலுக்கு போனோம் கோயில்ல இருந்து வரும்போது நம்ம சாப்பிட்டு விடலாம் என்று ஹோட்டலுக்கு சென்றோம்.... அங்கு இருந்தே நீ என்ன சாப்பிட்டாயோ,? என்ன செய்கிறாயோ?...என்று பாட்டியும் அம்மாவும் ஒரே புலம்பல் நான் வர்மனுக்கு போன் செய்து கேட்டேன் அவன் இங்கே இருப்பதாக சொன்னான் ரெசாட் போகும் வழி தானே அப்படியே எத்தனையோ முறை இங்கே வாங்க வாங்க என்று அழைத்தும்
வரவில்லை இனிமேலும் எப்படி இருக்க முடியாது அல்லவா ?இன்று இதை ஒரு சாக்கா வைத்துக்கொண்டு ஆபிசை பார்த்துவிடலாம் என்று வந்து விட்டேன் என்றார் சிரித்துக் கொண்டே.



அது மட்டும் இல்ல இங்கே ஒரு ரெஸ்ட் ஹவுஸ் கட்ட வேண்டும் என்று நானும் அண்ணாவும் பிளான் செய்தோம் அது பற்றி வர்மாவுடன் பேசிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன் நீ என்ன நினைக்கிறாய் ?என்றார் செழியனிடன்


நீங்க ஆல்ரெடி முடிவு செய்துட்டீங்க தானே? பின்பு ஏன் என் கிட்ட இந்த கேள்வி ? என்ற மகனே பார்த்து சிரித்துக்கொண்டே எப்படியும் நம்ம அடிக்கடி இங்கு வர வேண்டியது இருக்கும் அதனால எப்படியும் தேவைப்படுகிறது இல்ல தம்பி என்று சிரித்துக் கொண்டே அட்சயாவை பார்த்து எப்படிம்மா இருக்க என்று நலம் விசாரித்தார் நான் சூப்பரா இருக்கேன் அங்கிள் சின்ன பாஸ் வந்தால் தான் பெரிய பாஸ் வருவீங்க என்று தெரிந்திருந்தால் முதலில் சின்ன பாசை வர வைத்திருப்போம் என்று டீ
காபி ஆர் ஜூஸ் என்று கேட்டுக் கொண்ட கேட்டுக் கொண்டிருக்கும்போதே... மகிழினி இன்டர்காம் எடுத்து ஒரு புதினாடீ,
ஒரு கிரீன் டீ ,2 காபி, 2 ஆப்பிள் ஜூஸ் ஐஸ் இல்லாம ,ஒரு டீ என்று படபடவென்று ஆர்டர் செய்துவிட்டு உங்க கூட டூ அங்கிள் என்னை நீங்க கண்டுகொள்ளவே ..இல்ல என்று சிறு குழந்தை போல் சினிங்கியவளை பார்த்து விவேகானால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை

நான் தாத்தா கிட்ட கம்பளைண்ட் பண்ணுவேன் பாருங்க என்று சொல்லிக் கொண்டே அங்கிள் நான் ஒரு டிசைன் வைத்து வைத்திருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ?
இன்று டேபிள் மேல் இருந்த லேப்டாப்பில் தேட ஆரம்பித்தாள் செழியன் முதல் இவர்களை வியப்பாய் பார்க்க ஆரம்பித்து சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தான்...
இவர்களின் இந்த லூட்டியை

கதவை தட்டும் சத்தம் கேட்டு திரும்பாமலேயே புதினா டீயை அங்கிள் கிட்ட ,கிரீன் டீ சார்கிட்ட குடுங்க காபியை டேபிள் மேல வைங்க என்றவளை கையில் காபி டீ கப்புடன் உள்ளே நுழைந்த விஜய வர்மன்.. விட்டால் என்னை பியுன் ஆக்கிருவாய் போலயே பாப்பா...பாப்பா நான் இந்த ஆபிஸோட எம்டி டா என்று கூறினாலும் அவள் சொல்லிய அனைத்தையும் கொடுக்க மறக்கவில்லை

சரிடா நீ என் லேப்டாப்பில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று தங்கையிடம் கேட்டதற்கு பதில் கூறியது அட்சயா
அங்கிள்... சென்னையில் ஒரு பேலஸ் கட்ட வேண்டும் என்று சொன்னாங்க உடனே இவள் அந்த ... மாடலை காட்டுகிறாள் என்றாள்
அந்த மாடலையா? என்று வியப்புடன் தங்கையை பார்த்தான் வர்மன்

இடையில் பேசிய செழியன் இப் யு டோன்ட் மைன்ட் மிஸ் மகிழினி வர்மன் நீங்க அந்த மாடலை என்னோட மெயில் ஐடிக்கு அனுப்பி விடுறீங்களா ? என்ன என்று நான் பார்த்து முடிவு செய்கிறேன் என்றவன் தன் பெர்சனல் மெயில் ஐடியை சொல்லிவிட்டு ஒரு நிமிடம் என்று அனுமதி கேட்டு பாட்டியை பார்க்க வெளியே சென்றான். விவேகனோ செல்லும் தன் மகனை வியப்புடனும் புன்னகையுடனும் பார்த்து கொண்டே இருந்தார்?

பாட்டியை கண்டவுடன் என்ன டார்லிங் ரெஸ்ட் எடுக்காம இங்க வந்து இருக்கீங்க நான் தான் ஐந்து மணிக்கு வீட்டில் இருப்பேன் என்று சொன்னேன் தானே என்றான்?
பாட்டி விஜய் வர்மன் தெரியும்.. தான் ஆனால் நம்ம எடுத்து இருக்கும் முடிவு... அவன் உறவுகளையும்... நமக்கு நன்றாக தெரிய வேண்டும் அல்லவா? சரியா? அதனால்தான்... அப்பொழுது தான் நாம் அங்க நிம்மதியா இருக்க முடியும் ....சரி ...சரி இப்ப எல்லாம் ஓகேவா என்றான் . அவர் தங்கையை பார்க்க வேண்டும் சரியா அவனைப் பற்றி அப்பா நிறைய சொல்லி இருக்காங்க நல்ல டேலண்ட் உள்ள பொண்ணு நிறைய டிசைன்ஸ் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் டெக்ஸ்டைல்ஸ் ஆஃபீஸ், நிறைய இடங்களில் பங்களாக்கள் என்று எல்லாம் டிசைன் செய்திருக்கிறாளாம்

அவளையும் பார்த்து பேச வேண்டும் சரியா ?தாத்தா என்ன முடிவு செய்திருந்தாலும் அவளும் ஒத்துக் கொள்ள வேண்டுமே இவள் சரி என்றால் வர்மன் தடையே சொல்ல மாட்டான் என்றார்கள்... டா

அனைவரும் பேசி விட்டு கிளம்பும் நேரத்தில் அட்சயா நீங்க கார் ஓட்டுவீங்களா? என்றான் செழியன்

ஏன் சார் என் டிரைவிங் மேல நம்பிக்கை இல்லையா? புதுசா டிரைவர் தேடுறீங்க? என்ற வரமனை இடையில் வழி மறைத்த விவேகன் உன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை பா உன் தங்கை கட்டிய சில பில்டிங்கை பார்க்க வேண்டும் என்றான் அட்சயா கூட போனால்
ஈசியா பார்க்க முடியும் என்றுதான் அவளை வர சொல்லி அழைத்தான்

செழியனின் கைப்பேசி சினங்கியது எடுத்து சொல்லு பிரின்ஸ் நாளைக்கு நான் சொன்ன எல்லா ப்ராசஸும் நடக்கும் தானே எந்த இடத்திலும் மிஸ் ஆகக்கூடாது என்று சொல்லி முடிக்கும் முன் சார் நீங்க கேட்டிருந்த எல்லா சிசிடிவி புட்டேஜும் கிடைச்சிடுச்சு எல்லாம் எம் டி கிட்ட இருந்தது

அவர் பேஷண்ட் ஓட என்ட்ரி அவங்களோடட ரெக்கவர் டைமிங் இரண்டும் தெரிந்து கொள்வதற்காக அவங்க ட்ரீட்மெண்ட் ஓட வேல்யூ என்ன ,என்ன இம்ப்ரூ பண்ணனும் என்று அனலைஸ் பண்றதுக்காக ரெக்கார்ட் பண்ணி எடுத்து வைத்திருக்கிறார் சார் அதுல வந்து ...அதுல ஹாஸ்பிடல் உள்ள உள்ள டீடைல்ஸ் மட்டும் இருக்கு தவிர அவுட்டர்ல உள்ள டீடெயில்ஸ் இல்ல சார்

இப்ப என்ன சார் செய்யணும் என்று கேட்டவுடன் நான் டெக்ஸ்ட் பண்றேன் என்று போன கட் செய்து தான் செழியன்

வாய் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை முழுதும் பாட்டி அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மகிழினி மீதுதான் இருந்தது

அந்த பார்வையை யார் கவனித்தார்களோ இல்லையோ பாட்டியின் கண்களுக்கும் அட்சயாவின் கண்களுக்கும் மிகத் தெளிவாகவே தெரிந்தது

அந்தப் பார்வையில் என்ன இருக்கிறது என்பதை அட்சயாவில் கண்டுகொள்ள முடியவில்லை ஆனால் அத்தனை உணவே முடிவு செய்துவிட்டால் அவனிடம் பேச வேண்டும் என்று

அண்ணா நாளை எனக்கு ஆண்டுட்டியா ..லீவா என்று கேட்டவளை பார்த்து நாளையிலிருந்து உனக்கு இங்க வேலை இல்லை அவங்க கூடவே போயிடு நீ ... வேற ஒன்னும் இல்லன்னா இன்னைக்கு முழுவதும் உங்கள் செல்லப் பாப்பா உங்களை ரொம்ப மிஸ் பண்ணிட்டாங்க அதான் நாளைக்கு உங்களை ஆபிஸ்ல இருக்க விட்டுட்டு நான் சாருடன் போய் வரலாம் என்று நினைத்தேன் அதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க... நேக்கு இந்த ஆபிசையும் உங்களையும் தவிர நேக்கு... என்ன
தெரியும் என்று கௌரவப்பட சிவாஜி போல பேசியதை கண்டு அனைவரும் சிரிப்பை அடக்க முடியுமா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்







 
Top Bottom