சிறகு 02
அத்தியாயம் 02 காயத்ரிக்கு அப்போது பதினைந்து வயது. மெரூன் நிறத்தில் பாவாடை ஜாக்கெட் அணிந்து, அதற்கு தங்க நிற தாவணியை பாந்தமாய் உடுத்தி, தன் இடுப்பு வரை இருந்த பட்டு கூந்தலில் மல்லிகை சரம் சூட்டி, வட்ட முகத்தில் கூர் வேல் பொட்டு வைத்து, காந்த கண்களுக்கு கறுநிற அஞ்சனம் தீட்டி, செவ்வளரி...
nidhaniprabunovels.com