சிறகு 04
அத்தியாயம் 04 ஒரு சில நொடிகள் என்றாலும் தன் மனைவியாக காயத்ரியை நினைத்து பார்த்த பின்னர், அவளிடம் இயல்பாக கூட பழக முடியவில்லை ஸ்ரீதரால். அன்றைய நாளின் பின்னர் காயத்ரியிடம் இருந்து விலக ஆரம்பித்தான். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இத்தனை நாட்கள் மாமா மாமா என்று அவனையே சுற்றிய காயத்ரி அவனை...
nidhaniprabunovels.com