சிறகு 05
அத்தியாயம் 05 அன்று காயத்ரியின் பிறந்த நாள். மாமன் எடுத்துக் கொடுத்த சுடிதாரில் தன்னை அலங்காரித்துக் கொண்டவள், நெற்றில் பொட்டு மட்டும் வைக்காமல் ஸ்ரீதரை தேடிச் சென்று அவன் முன்பு நிற்க, மூச்சடைத்து போனது ஆடவனுக்கு. “மாமா பொட்டு வச்சு விடுங்க…” என்று சொல்ல அவள் கொண்டு வந்திருந்த பொட்டுக்களில்...
nidhaniprabunovels.com