எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 13
அத்தியாயம் 13 “மாமா போகாத மாமா!…” என்ற காயத்ரியின் பரிதவித்த வேதனையான குரல் காதில் கேட்க, ட்ரெயின் சீட்டில் தலையை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடுக்கிட்டு கண் விழித்தான். “கொல்லாதடி ராட்சசி.. ஆறு வருஷமா இந்த குரல் மட்டுமே என் காதுல கேட்டு என்ன போட்டு வதைக்குதுடி…” என்று தன் நெஞ்சை நீவி...
nidhaniprabunovels.com