எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 14
அத்தியாயம் 14 ஒரு உயிர் இரண்டாகப் பிரிந்து நிற்குமா!, சூரியனை விட்டு பூமி விலகிச் செல்லுமா!, சாத்தியமற்றது அல்லவா, அதை உணரும் நிலையில் ஸ்ரீதர் இல்லை. பத்மினியை போட்டு உலுக்கியவன், மனதின் துயரத்தை தாங்க முடியாமல், மண்டியிட்டு நிலத்தில் விழுந்தான். ஐங்கரன் தான் அவன் அருகில் சென்று “என்னடா ஸ்ரீ...
nidhaniprabunovels.com