எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 15
அத்தியாயம் 15 அவன் நெஞ்சில் ஒருத்திக்கென காலம் காத்த காதல், இன்று கைகூடும் நன்னாளாம், இந்நாள் என மாலை சூட்டி, முதல் அச்சாரம் பதிக்க போகின்றான். அவள் கழுத்தில் மலர் மாலை சூட்டி, அவள் வாழ்நாள் முழுவதையும் தன் நெஞ்சில் சூட்டிக் கொள்வதற்காக, காதல் கொஞ்சும் கந்தர்வனாக, தேவர்கள் மயங்கும் சுந்தரனாக...
nidhaniprabunovels.com