எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 16
அத்தியாயம் 16 மேகத்தில் முகம் மறைக்கும் முழுமதி வேண்டாம்… இரவில் மட்டும் எட்டிப் பார்க்கும் நட்சத்திரம் வேண்டாம்… விசை இருந்தால் மட்டும் வீசிச் செல்லும் தென்றலும் வேண்டாம்… நித்தமும் என் உயிர் தொட்டு, உணர்வுகளில் நிறைந்த என்னவள் வேண்டும்… என அந்த மொட்டை மாடியில், ஒற்றையாக தவித்துக்...
nidhaniprabunovels.com