எழுத்தாளரைக் கண்டுபிடிக்கும் போட்டி இதோ

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,209
16,447
113
Germany
இதோ எழுத்தாளரைக் கண்டுபிடிக்கும் போட்டி வந்துவிட்டது.

கீழே போட்டியிடும் நாவல்களின் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முடிவுற்ற கதைகள் :

  1. STN - 03 உந்தன் நெஞ்சில் உயிராக

  1. STN - 14 செம்புலப் பெயல் நீர்...

  1. STN - 16 மொழியின் இலக்கணம் நீயடா

  1. STN - 18 என்னைக் களவாட வந்தவளே...

  1. STN - 20 தீஞ்சுவை மலர்

  1. STN - 22 என் தேசமிங்கே பூந்தோட்டமாக!

  1. STN - 23 அன்பில் வந்த ராகமே

  1. STN - 28 பனி இரவும் கனல் மழையும்

  1. STN - 29 குழலில் காற்றாகினாள்

  1. STN - 35 என்னோடுதான் கண்ணாமூச்சி!

  1. STN - 36 அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன்

  1. STN - 38 உன்னிடத்தில் மனம் மயங்குதே

  1. STN - 39 சின்னா தி ரோமியோ

  1. STN - 40 நிலவின் அக ஒலி!

  1. STN - 43 காதல் ராஜ வீதியில்

  1. STN - 44 மை டியர் ராவணா

  1. STN - 45 உலா வரும் வெண்ணிலா

  1. STN - 46 தகிக்காதே குளிர்நிலவே…!

  1. STN - 48 தேன் நாட்டுப் பைங்கிளி

  1. STN - 49 இமைக்க மறந்தேன் உயிரே!

  1. STN - 50 புது மங்கல சௌபாக்யம்

  1. STN - 51 பதிலுரை சொல்லடி பகல் நிலவே

  1. STN - 57 நின் மத்தம் தருவாயா செந்தூரா!

  1. STN - 71 உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே

  1. STN - 72 தாமரை இலையுள் உறை தண்ணீராய்…

  1. STN - 77 தழலை அணைக்கும் அமுதகமே

  1. STN - 78 என் மன்னவன் நீ தானோ.

  1. STN - 79 உன் காதலால் என்னை மீட்டுவிடு

  1. STN - 81 உன்னை மீறிய வரமில்லையே

  1. STN - 85 நான் அறிய நீ…

  1. STN - 89 செந்தமிழ்

  1. STN - 90 நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்..!

  1. STN - 91 ஒரு காதல் கனா காண்போம்

  1. STN - 92 என் ஆழ்மனம் நீயாக..!

  1. STN - 94 பாவையின்றி பார்வையில்லை

  1. STN - 95 என் துயர் நீக்கும் துணையே..!

  1. STN - 98 புனர்ஜென்ம பந்தமடி நீ

  1. STN - 101 குழல் யாசிக்கும் புயலே

  1. STN - 107 நெஞ்சில் நிறைந்தவள்

  1. STN - 108 மகேந்திரனின் மதிவதனியிவள்

  1. STN - 113 இரண்டற கலந்தனவே!

  1. STN - 116 மேகத்தில் தொலைந்த நிலவு

  1. STN - 117 இது காதல் காவியம்

  1. STN - 120 நேசமுகை உதிரும் இளவேனில்

  1. STN - 121 செதுக்கிய சிற்ப பாவையே!

  1. STN - 123 காதல் எங்கள் சொந்தம்

  1. STN - 124 அசோகவனத்தில் ராமன்

  1. STN - 127 பூவிழி வாசம்

  1. STN - 128 மகுடம் சூட்டும் காதல்

  1. STN - 129 நயவனின் நயவள் இவளே

(என்னடா வரவர எண்ணிக்கை குறைகிறதே என்று யோசிக்க வேண்டாம். கொடுக்கப்பட்ட சொற்களுக்கு மேல் எழுதப்பட்ட நாவல்கள் போட்டியிலிருந்து விலகியிருக்கின்றன.)

நாவலின் பெயர் - அதன் பக்கத்தில் நீங்கள் கணித்த எழுத்தாளரின் பெயர் என்று எழுதுங்கள்.

ஒரேயொரு போஸ்ட் மட்டுமே நீங்கள் போடலாம். அந்தப் போஸ்ட்டையும் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே எடிட் பண்ணும் வசதி வழங்கப்படும். ஒவ்வொரு வாசகர்களும் அதிகபட்சமாக 10 கதைகளுக்கான எழுத்தாளர்கள் பெயர்களைச் சொல்லலாம்.

அதாவது அதிகம் 10. குறைந்தது எத்தனையும், ஒரு ஆசிரியரின் பெயரையும் கூட நீங்க சொல்ல முடியும்.

அதனால் கவனமாக யோசித்து, முதலே எழுதி வைத்து, நீங்கள் கண்டுபிடித்த எழுத்தாளர் பெயரையும், கதையின் பெயரையும் குறிப்பிடுங்கள்.

அந்த 30 நிமிடங்களின் பிறகு போட்டி முடிவடைந்துவிடும்.

சரிதானே? அனைவரும் போட்டிக்குத் தயார்தானே?

உற்சாகமாய்ப் போட்டியிடுங்கள்! பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள்!

போட்டி நேரம் இந்தியன் நேரம் மாலை 6 மணிக்கு ஆரம்பித்து 6.30 க்கு முடியும்.

மக்களே தளத்தில் வேலை நடந்துகொண்டிருப்பதால் கமெண்ட் பாக்சில் டைப் பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதனால் டைப் பண்ண முதல் போல்ட் பட்டன் ‘B’ யைக் கிளிக் பண்ணி பண்ணி டைப் பண்ணுங்கள். சிரமத்துக்கு மன்னிக்கவும். அந்த நேரம் நிச்சயம் நான் ஆன்லைனில்தான் இருப்பேன். என்ன உதவி என்றாலும் உடனே வருவேன். அதனால் யோசனை இன்றிப் பதிவிடுங்கள்.

அப்படி இல்லையா வேறு எங்காவது எழுதிவிட்டு, அதைக் கொப்பி பண்ணிக் கொண்டுவந்து தளத்தில் பேஸ்ட் பண்ணுங்கள். எதுவானாலும் உதவிக்கு நான் இருக்கிறேன் சரியா?


மறக்க வேண்டாம். ஒரேயொரு போஸ்ட்தான். முப்பதே முப்பது நிமிடங்கள் மட்டும்தான். அந்த 30 நிமிடங்களுக்கு மட்டுமே எடிட் பண்ணவோ போஸ்ட் பண்ணவோ முடியும்.

பிறகு அந்த திரெட் முற்றிலுமாக மூடப்பட்டுவிடும். பிறகு செப்டெம்பர் 15 அன்று அனைவரினதும் பார்வைக்கு வரும்.
 
Status
Not open for further replies.