• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 54

ஷமீம்

Well-known member
அட என்னப்பா, உங்க பிரச்சினைல வீட்டு பொருட்களுக்கு தண்டனையா??புது புறா எல்லாருக்கும் காட்டு காட்டுன்னு காட்டுதே.. நேரடியாக கருநாகத்துக்கும் காட்டணும்.. என்ன தான் இப்ப 🕊 வேஷம் போட்டாலும் 🦅 பருந்துதானே..
 

sathiyags

Active member
மீன் தொட்டி, டிவி எல்லாம் கருநாகம் என்று நினைத்து இருப்பான் போலவே. இதெல்லாம் கருநாகம் வாங்கி இருந்தால் :unsure: . கூடவா நீ கிரேட் என்னதான் ஆனாலும் அப்பா என்று மதிப்பு கொடுக்கிறாய் அதே சமயத்தில் உன் மனுசிக்கு நடந்த செயலுக்கும் நியாயம் செய்கிறாய். தூயவா தூள் கிளப்புற
 
Top Bottom