கலிங்கனின் காவியம் - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
78
84
18
Chennai
இந்த ஹீரோக்கள் மேல எல்லாம் நிதாக்காவுக்கு எவ்வளவு
அக்கற அடிதடி Don க்கு Doctor - பொண்ணு சரி என்னாலும் போவட்டும் அடேய் Don கொஞ்சம் பதவிசா கதைக்கணும்
பொண்ணு கிட்ட .........இப்பதாண்டி நீ Don
நிதாக்கா உனக்கு Action scenes வைப்பாங்க ........
பின்னாடி பெரிசா ஆப்பும் வைப்பாங்க Be careful I say🤪🤪🤪🤪🤪
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
882
871
93
Pondicherry
தனக்கும் தன் மகனுக்கும் அவமானம் எனத் துடிக்கும் மகனின் பெற்றோர்.....
ஒரு நொடி அந்த பெண்ணை பற்றியோ, பெண்ணின் பெற்றோரை பற்றியோ சிந்திக்கவில்லை......

ஏன் தன்னை வீழ்த்த நினைத்து வரதனை வீழ்த்த நினைத்து செயல்பட்ட ராயனும் வருணாவை பற்றியும் அவள் பெற்றோர் பற்றியும் சிந்திக்கவில்லை.....

மாறன் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி,
ராயன் செய்தது தவறு தானே...
விருப்பம் இல்லாமல் விருப்பமில்லாத பெண்ணை மணப்பது....

ராயனை வீழ்த்த நிலாவை வரதன் பயன்படுத்தினாலும் அதில் நிலாவின் ஒத்துழைப்பும் இருந்ததே..

ஆனால் இங்கு...

ஒருவரை வீழ்த்த நினைத்து நாம் செய்யும் செயல்கள், தவறே செய்யாத சிலரையும் சேர்த்தே காயப்படுத்துகிறது.

நாம்முடைய செயல்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டவர்களுக்கு என்ன நியாயம் சொல்ல முடியும்?
Well said 👍🏻
 

Goms

Well-known member
May 22, 2025
709
474
63
Chennai
வரதனுக்கு ஆப்பு வைக்கிறேன்னு உன் மாமனார், மாமியாரை இப்படி அழ வைக்கிறியேடா? பாவம்....
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
276
160
93
Chennai
Enna thaan irunthalum varuna kitta rayan ippadi nadanthu irukka vendaam... varathanuku pathil varuna kudumbam thaan ippo allola paduraanga