கலிங்கனின் காவியம் - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

kaki

New member
Oct 16, 2026
4
5
3
APK
கலிங் பின்னாடி உனக்கு சேதாரம் அதிகமா இருக்குமே என்ன பண்ணுவ
 
  • Like
Reactions: Gaya Naga

suji

Active member
Aug 29, 2021
74
143
33
germany
ரொம்ப அழகு,stylish hero,heroine,aadhi மட்டுமல்ல. ஒவ்வாரு முறையும் அவர்கள் காட்டும் உணர்ச்சிகளும், உங்கள் கைவண்ணத்தில்.
Thank you pa
 
  • Like
Reactions: Gaya Naga

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
826
753
93
Pondicherry
வருணா parents மனதை இவ்வளவு கஷ்டப்படுத்துறானே... சிகரெட்டை அணைத்ததால் மட்டும் பண்பாடு தெரிந்தவன் என்று அர்த்தமா??

தாலி கட்டியது முதல் இப்ப வரை எல்லாம் தவறாக தான் செய்கிறான்.. இதில் தாலிக்கு விளக்கம் வேற...அடிப்படையில் நல்லவன் என்பதால் நாமும் கொஞ்சம் பொறுத்து போகிறோம் 😏😏.. பாக்கலாம், எப்படி வருணாவின் காதலையும் அவள் parents நன்மதிப்பையும் பெறுகிறான் என்று...

ஆதியின் அண்ணி பாசம்... ம்ஹூம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...
 

ShaSri

Member
Mar 4, 2026
52
41
18
Tamilnadu
சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு பத்திரம் அக்கா. ராயனுக்கு விழுக வேண்டிய அடி ஆதிக்கு விழுந்துடுச்சு. ஆதி கதாபாத்திரம் நல்லா இருக்கு அக்கா. அண்ணனும் அண்ணியும் கண்ணுலயே பேசுறது அடடா 😅 வருணா அப்பா புத்திசாலி.
 
  • Like
Reactions: Gaya Naga