கலிங்கனின் காவியம் - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
320
522
93
Trivandrum
😍😍😍

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே

 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
298
358
63
Hyderabad
😍😍😍

நீங்க தேர்ந்தெடுத்த 3 பாடல்களும் just amazing..அதுவே இப்ப கதையின் situation க்கு பெரிய ஆறுதல் நாங்க எல்லோரும் குடுக்கிற commentsக்கு முன்.❤️❤️👌👌
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
298
358
63
Hyderabad
"What a pleasant surprise Nithama!"
நம்ப முடியலை..❤️❤️Thanks.செம்மமமம..

வருணா நீ கலிங் கொடுத்த கைபேசியை பயன்படுத்தியதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு முன்பே, அதை பார்த்து நீ அழுத அழுகை, உன் குமுறல், வேதனை, மனதை கரைய வைக்கிறது.இந்த சமூகமும்,சமூக வலைதளத்தங்களில் விமர்சிப்பவர்களின் பேச்செல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து மனதை கஷ்டபடுத்தி கொண்டிருக்கிறாயே. இதற்கு தான் கலிங்கால் உனக்கு கைபேசி தடை விதிக்கப்பட்டதோ?நீ மென்மையானவள்,உன்னால் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாது என்று.ஆனாலும் நம்மை சுற்றியுள்ள உலகம் எப்படியென்று புரிய ,சில சூழ்நிலைகளும்,சந்தர்ப்பங்களும், நமக்கே சிலது நடக்கும் போது தான் தெளிவாக புரியும்.
உனக்கு நடந்ததற்கு கலிங் கண்டிப்பாக நியாயம் செய்வான்,அதற்கு முன் அவன் நெக்ஸ்ட் டார்கெட் அந்த சமூக வலைத்தள பேச்சாளர் தான்.(டாபிக் ஆரம்பித்தது அவர் தானே..கலிங் கையில் மாட்டி என்னவாக போகிறாரோ!!)
"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்" காலமெல்லாம் மலையேறி விட்டது.இப்ப நிறைய கூட்டமே "பொல்லாங்கு சொல்லாமல் இருக்க வேண்டாம்" தான்.😊கலிங் சைட் நியாயங்கள் உறுதி செய்யப்பட்டு துரோகிகள் தண்டனை பெறும் போது,இதே வலைதளங்கள் வேறு பேசும்.உனக்கு தேவை பொறுமையும்,தன்னம்பிக்கையும் தான்.காலம் பதில் சொல்லும்.

கலிங் தன்னை மீட்டெடுத்த வருணாவை துள்ள துடிக்க பார்த்த பின் சும்மா இருப்பானா?அவன் தன் அபரிதமான அன்பால் ,அவளை முழ்கடிக்கும் காலம் ,வெகு தூரத்தில் இல்லை.காத்திருக்கிறோம்..
🥺💔😭🫂
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
298
358
63
Hyderabad
பொதுவாக எனக்கு சினிமாவையும்,நாவலாசிரியர்கள் பற்றியும் ஒரு ஒப்பிடல் தோன்றும்.

சினிமாவில் ஒரு கதாசிரியர் சொல்லும் கதைக்கு டைரக்டர்,இசையமைப்பாளர், நடிகர் நடிகைகள்,காமெடியன் இப்படி பலர் உருவம் கொடுத்து அதை இயக்கி, வெளி வருவது குறிப்பிட்ட அந்த ஒரு குழுவின் பங்களிப்பால் இருககும். நாம் பார்க்கும் விஷுவல் காட்சிகள் அவர்கள் வடிவமைத்தது.

ஆனால் நாவலாசிரியர் கதை மட்டும் எழுதுகிறார். அவரின் கொடுக்கப்பட்ட கதையை படிக்கும் வாசகர்கள்,ஒவ்வொரு சுழ்நிலைக்கும் வேறு வேறு கற்பனை வர்ணனைகள் தோன்றும்.
ஒரு ரீடர் ஒரு காட்சி அமைப்பை நினைப்பார்,நடிகர்,நடிகை,என்று சிலரை நினைக்கலாம்,மற்றொருவர் வேறு மாதிரி நினைக்கலாம்.

நாவலாசிரியர் ஓவ்வொருரின் கற்பனைக்கு வித்திடுகிறார் ... என்றே ஒவ்வொரு முறையும் நினைப்பேன்(even author might have thought different combinations but readers may get their own imaginations)அந்த வகையில் Suji,Hanza,Sindhu கற்பனைகள் அலாதியானது என்றே நினைக்கிறேன். HAPPY ABOUT THAT FRIENDS/SISTERS.👌👌JUST WANTED TO SHARE WITH YOU.
 

Goms

Well-known member
May 22, 2025
697
451
63
Chennai
இந்த தேவதை பெண்ணை இப்படி தவிக்க விடலாமா??? அவ அப்பா ஏதாவது உண்மை கண்டுபிடிச்சிருப்பாறா? அவளுக்கான ஆறுதலான தாய் மடி கிடைக்குமா??
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
320
522
93
Trivandrum
இந்த தேவதை பெண்ணை இப்படி தவிக்க விடலாமா??? அவ அப்பா ஏதாவது உண்மை கண்டுபிடிச்சிருப்பாறா? அவளுக்கான ஆறுதலான தாய் மடி கிடைக்குமா??
😍😍😍

 

Hanza

Active member
Apr 8, 2022
277
249
43
Sri Lanka ??

தேத்தண்ணி குடிக்கும்போது தோன்றிய சந்தேகம்...

வருணா ஒரு Public Figure...
அவளுக்கு on-calls அடிக்கடி வரும்...
So, அவவோட number எப்படியும் வெளியே குடுக்கணும்...
அப்போ அது மாறன் கைக்கும் போகாதா என்ன???
🫣🫣🫣

டான் நீ எத்தனை sim வாங்கி குடுத்தாலும், அது expose ஆகிடும் டா...

🤣🤣🤣