கலிங்கனின் காவியம் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
72
74
18
Chennai
தொட்டதுக்கே கையை கட்டிவிட்டவள் ஆனால் டிரைலர் படிக்கும் போது😚😚😚😚😚😚😚 ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும
பாக்கதான போறோம் இந்த ராயனோட Romance-ah
அப்புறம் வருணா
நீ ஏன் ? வெளில போய் treatment பண்ணணும்
எப்படியும் ராயனோட ஆளுக்கு எவனுக்காவது
அடிவிழும் அப்போ நல்லா கொடு treatment
 

Goms

Well-known member
May 22, 2025
702
454
63
Chennai
ஏம்பா கலிங்கா உன் மனுஷிகிட்ட உண்மையைதான் சொல்லித் தொலையேன்டா. அவ நம்புறதும் நம்பாததும் அவ இஷ்டம். அதை விட்டு எப்போ பாரு அவளை கோபப்படுத்திட்டே இருக்க.
 

suji

Active member
Aug 29, 2021
88
242
33
germany
Fb la நிறைய போஸ்ட்,
கலிங் & வருணாக்கு. எல்லோருடைய
பாடல்கள்களும் அவ்வளவு அழகா பொருந்துது.
அதுல கலிங் face க்கு மிகவும் பொருந்துது உங்க போஸ்ட் தான். (கலிங் இன்னும் கொஞ்சம் டாக்கா இருந்தாலும் ok )
thank you pa ❤💙💜💖💗
 

ShaSri

Member
Mar 4, 2026
61
58
18
Tamilnadu
Mr. கலிங்ஸ் கொஞ்சம் விளக்கமாதான் பேசுறது . பாவம் பிள்ளை உங்க கூட பேச ஆசையா வந்தா இப்படி தான் ஒரு வரியில் விடை சொல்வதா. இப்படியே போனா எப்படி காதலை வளர்க்கிறது 🙄🙄 ரொம்ப குஷ்டமப்பா 😏😏
 

Muthu selvi

Member
Jun 26, 2024
59
83
18
India
கண் முன்னே நிஜம் இருந்தாலும்
அதனை தன் கண்களுக்கு காட்டியவன் அவன் என்ற ஒன்றே அதனை நம்ப மறுக்கிறது அவளது மனம்.

தூரோகத்தால் காயப்பட்ட வலியும்,
சிறுவயதில் அவன் பட்ட துன்பங்களும் அவனுக்காக அவள் துடித்த நொடி மாயமாக மறைந்து போனது அவனுக்கு...
தன்னால் அவளுக்கு நேர்ந்த துன்பம் போதும், ஆனால், விலகி செல்ல முடியாது என தன் நிழலுக்குள் சிறை வைக்கிறான்...

கயவர்களை கலையெடுக்கும் அவன் அவர்களின் நிழல் கூட இவள் மீது படராமல் அரணாக காத்து நிற்கிறான் அவளின் வெறுப்பையும் தாங்கி..
 

Hanza

Well-known member
Apr 8, 2022
279
259
63
Sri Lanka ??
இந்த எலி பூனை சண்டை கூட cute ஆஹ் இருக்கு பார்க்க...
😍😍😍
அவ அவன் முகத்தைப் பார்த்து கதைக்கணும் னு விரும்புறான் பயபுள்ள... அதுதான் அவள் திரும்பும் வரை அந்த அமைதி 🤭🤭🤭

சும்மா வாயில விரலை வெச்சதுக்கே 'கொ***றுவன்' level க்கு போறாள்...
ரொம்ப குஷ்டம்டா ராயா...
நீ வெளியே டானா இருந்தாலும் வீட்டில டஸ்ட்டர் தான் டா... உன்னை தூக்கி வீசிட்டு போறாள்...

🤣🤣🤣


IMG_8095.jpeg IMG_8096.jpeg