கலிங்கனின் காவியம் - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

thilagasri

Member
Aug 21, 2025
30
38
18
Chennai
சீரியஸ் mode ku வந்துட்டீங்க sis... எனக்கும் இன்னிக்கு கொஞ்சம் serious ஆக தான் இருக்கு....
இது தான் nithani...
ஆனா இந்த நிலா..... நிலை தான்.... இப்படியா அப்படியா nnu இருக்கு...
இவளை கடத்தி வச்சு.... எதுவும் பிரச்சனை யை இழுப்பான் ஓ
 

Muthu selvi

Member
Jun 26, 2024
39
49
18
India
தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிந்தாலும், வர்ரது வரட்டும் என்று எதிர்த்து நிக்கிற இரு ஆண் மகன்களுக்கும், தங்களுக்கு நெருக்கமான, முக்கியமான அவள் வாயில் இருந்து "எனக்கும் எது வேண்டுமானாலும் நேரலாம்" எனக் கூறியதை வார்த்தை அளவில் கூட ஏற்க்க முடியவில்லை...


நெஞ்சுக்கு நெருக்கமானவள் உதடுகள்
சொன்ன அந்த வார்த்தை...
"எனக்கும் எது வேண்டுமானாலும் நேரலாம்" –
விஷம் கலந்த அம்பாய் தைக்கிறது நெஞ்சில்!
அவர் தம் மரணத்தை தைரியமாக எதிர்த்து நின்றாலும்,

அவள் வாழ்வில் துயரம் என்பதை,
வார்த்தை அளவில் கூட
மனம் ஏற்க மறுக்கிறதே!
அன்பின் ஆழம் அது,
ஆபத்தின் நிழல் கூட
அவள் மீது படரக் கூடாது எனும்
தவிப்பின் உச்சம் அது!
 
Last edited:

ShaSri

Member
Mar 4, 2026
46
28
18
Tamilnadu
நல்லா சமாதனப்படுத்துறான் ராயன் ஆனால் மறுபடியும் எல்லாமே வீண். நிலானி சொல்லுவதும் பிழையில்லையே.. நல்ல வேளை சூர்யாவுக்கு ஒன்றும் இல்லை