கலிங்கனின் காவியம் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Muthu selvi

Member
Jun 26, 2024
65
95
18
India
எனை உலுக்கும் உன் பார்வையும் அக்கறையும்,
உறைபனியாய் என்னை உறைய வைக்கிறது!
எனக்குள்ளே மறைந்திருக்கும் உன் மீதான நேசம், எனக்காக நீ சிந்திய குருதியைக் கண்டு கண்ணீராய் உருகி வழிகிறது!
காயம் கண்டது நீ என்பாதாலோ என்னவே என் நெஞ்சில் இங்கு மரணத்தின் வலி!
உன் மீதான வெறுப்பின் சுவடுகள் மட்டுமே பழகிய என் இதயத்தில்,
முதன்முறையாக நடைபழகும் ஓர் அழகிய குழந்தையைப் போல...
தடுமாறித் தடம் பதிக்கிறது உன் மீதான என் காதல்
 
  • Love
Reactions: Shameem @ Sumithra