நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
விடுடா துரோகத்துல விழுந்தவன் அதே துரோகத்துல அடிபடுவான்.வாடா நம்ம அங்கிட்டால போவோம்நான் நம்புனேன் அவன😫 தளபதி சூர்யா நினைச்சு ஏமாந்திட்டேன்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.😍😍😍
அப்ப ராயனுக்கும், சூர்யாவுக்கும் இந்த பாட்டு போட முடியாதா? 🤔☹️☹️
இந்த எபிக்கு முன்னாடி வேணா போட்ருக்கலாம்..இனி போட முடியாது.. சூர்யா தான் மொத்தமா முடிச்சு விட்டானே😡😔😍😍😍
அப்ப ராயனுக்கும், சூர்யாவுக்கும் இந்த பாட்டு போட முடியாதா? 🤔☹️☹️
அதுதான் writer's touch.."எதிர்பாராததை எதிர்பாருங்கள்" ன்னு காட்டிட்டாங்கஅக்கா என்ன இப்படி செஞ்சுட்டிங்க.நீங்க நிலாவினி கேரக்டரதான் முடிப்பீங்கன்னு நினைச்சா கடைசில ராயனுக்கு சம்பவம் பண்ணிட்டிங்களே.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.