கலிங்கனின் காவியம் - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Hanza

Active member
Apr 8, 2022
258
167
43
Sri Lanka ??
ராயன்... உயிர் உருவும் வலியிலும் கூட ஆதியோட safetyயைப் பற்றி யோசிக்கிறான்... அவனுக்கு துரோகம் பண்ண எப்படிடா மனசு வந்தது 🙄🙄🙄

இனிமே தினம் தினம் நரகம் தான் அண்ணனுக்கும் தங்கச்சிக்கும்... 🥳🥳🥳

அண்ணியாருக்கும் கொழுந்தனுக்கு ஆரம்பமே மோதலா??? 🤭🤭🤭

IMG_7406.jpeg
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
Heroine வந்தாச்சு 😊 💚 💙

இந்த நிலாயினி கொஞ்சம் சும்மா இருக்கலாம்..செய்வதை செய்து விட்டு வருத்தப்படுறாளாம்😡

ஆதி 🔥
ஆசை யாரை விட்டது. இனிமேல்தான் இரண்டு பேரும் ரொம்ப பட போறாங்க.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

ShaSri

Member
Mar 4, 2026
46
28
18
Tamilnadu
அப்போ வருணா தான் நாயகி. உயிர் போகுற தருணத்திலும் ஆதியின் நலனை பற்றி சிந்திக்கிறான் பாருங்க 👌
 
  • Like
Reactions: sathiyags

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
7 எபி படித்து ஒரே கமண்ட்டா கொடுத்துடறேன் நிதாமா...

தளபதி பாட்ஷா படங்களை பார்த்தா மாதிரியே இருந்தது. ஆனா இங்க நண்பன் சூர்யா நம்பிக்கை துரோகி. நிலாவின் துரோகம் அருவருக்கத்தக்கது....பணத்தாசை,
பதவி போதை மனிதர்களை எப்படியெல்லாம் தரமிழக்க வைத்து விட்டது..

ராயன் தன் உயிராபத்து நெருக்கடியிலும், ஆதியின் பாதுகாப்பு பற்றி சொன்னது, மெய் சிலிர்க்க/கண்களை பனிக்க வைத்தது.அப்போ டாக்டரம்மா வருணா தான் நாயகி...
(ரௌடி) தாதாவும்,டாக்டரும் - ஜோடி சேர -சில பல தகிடுதத்தம் வேலைகள் பண்ணனும் ராயன்.நிலாவின் துரோகத்திலிருந்து மீண்டு,வருணாவையும் உன்னை லைக் பண்ண வைக்க முடியுமா ராயன்?முதலில் உயிர் challenge(hospitalization)மீண்டு வா.பின் வருணா பக்கம் மனம் சாய்ந்தால், அவளை வெல்வதும் அடுத்த சவால்,உனக்கு!!Nice episodes ❤️❤️
 
Apr 7, 2026
54
32
18
Chennai
Super Super நிதாக்கா future-ல வருணாவும் நம்ம ராயனும் பண்ற ரொமான்ஸ் பாத்து சூரியனும் நிலவும் சும்மா தகதகனு
எரியனும்
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
304
451
63
Trivandrum
😍😍😍

முதல்ல ராயன் நல்லபடியா எழுந்து வரட்டும், அப்புறம் இருக்கு அண்ணனுக்கும், தங்கச்சிக்கும்...😏😏

FB_IMG_1633614551564.jpg
 
  • Like
Reactions: Shameem @ Sumithra